Browsing category

News

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார். இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் […]

விரைவில் விஷாலுக்கு திருமணம்.. அவரே கொடுத்த அப்டேட்..!

விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் இவர் மயங்கி விழுந்து இருந்தது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதிலிருந்து குணமாகி தற்போது நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து பேசி உள்ளார். அதாவது விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பணி முடியப்போவதாகவும் ஆகஸ்ட் […]

தக் லைப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன்.. முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் கமல் ஹாசன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன்.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் […]

ஜிம் உடையில் ஸ்லிம்மாக இருக்கும் ராய் லட்சுமி.. போட்டோஸ் இதோ.!!

ஜிம் உடையில் ஸ்லிம்மாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் ராய் லட்சுமி. கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, வால்மீகி, தர்மபுரி, பருந்து, தாம் தூம், முத்திரை, வாமனன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உடல் எடையை முழுவதுமாக […]

மாமன் திரைப்படம் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

மாமன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன், ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து வெளியான […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 15 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 15 நாளில் 60 கோடி வசூல் செய்துள்ளதாக […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஓனரை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்னால ஒன்னும் பண்ண முடியாது எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியாவர பாக்யா அவரிடம் பேசுகிறார் நேற்று நடந்த விஷயத்தைந பத்தி நீ வீட்ல ஏதாவது கேட்டியா என்று சொல்ல இனியா ஆமாம் […]

முத்து செய்த வேலை, விஜயா பேசிய பேச்சு, உச்சகட்ட கோபத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து செய்த வேலையால் மீனா கோபமடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர்கள் முத்துவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு அலப்பறை செய்ய அதனை அருண் வீடியோவாக எடுக்கிறார். மறுபக்கம் சத்யாவின் நண்பர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க சத்யா வந்தவுடன் எதுக்கு கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல சத்தியா உடனே மீனாவுக்கு போன் […]