Browsing category

News

டெல்லி வீட்டில் சிக்கிய நந்தினி, பணத்துடன் வந்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி உடன் காரில் வர நந்தினி இடம் நீ அவள கண்மூடித்தனமா நம்பிகிட்டு இருக்காத நீ ஒருத்தவங்கள நம்பனா அவங்க […]

நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்..!

நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராஜேஷ். கதாநாயகன் முதல் குணச்சித்திர நடிகர் வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். தற்போதைய இவருக்கு 76 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் […]

கண் கலங்கிய செழியன், பாக்யா சொன்ன விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கண்கலங்க, பாக்யா விஷயம் ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியனை ஜெயிலிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போகும் சந்தோஷத்தில் போக திடீரென வழிமறித்து கவுன்சிலர் உன்னை சாதாரண பொம்பளன்னு நினைச்சுட்டேன் ஆனா இவ்வளவு பெரிய வேலை பார்த்துட்ட இல்ல உன்ன நான் சும்மா விடமாட்டேன் மினிஸ்டர் கிட்ட எனக்கு நல்ல பேர கெடுத்துடல இதுக்கு மேல நீ எவ்வளவு பிரச்சனையை சந்திக்க […]

சீதா எடுத்த முடிவு, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா முடிவு ஒன்று எடுக்க, விஜயா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார் செட்டில் முத்து செல்வத்திடம் சீதா நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி கொடுக்கணும் கண்டிப்பா இந்த அருணுக்கு மட்டும் கொடுக்கக் கூடாது அன்னைக்கு நான் சட்டைய புடிச்சதுக்காக இப்ப வரைக்கும் என்ன பழி வாங்கணும்னு நினைச்சுகிட்டு இருக்க ஆள் கிட்ட எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க […]

மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜயா, மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா விஜயா குடும்பத்தை அசிங்கப்படுத்தி பேச மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் குளித்துக் கொண்டிருக்க மகேஷ் என்ற பெயரில் ரோகினி பேசிக்கொண்டிருக்க மனோஜ் ஒட்டு கேட்கிறார் நம்ம சீக்கிரமா மீட் பண்ணலாம் மனோஜ் எனக்கு கோயம்புத்தூரில் ஒரு ஆர்டர் இருக்கு அது வந்ததுன்னா நான் மீட் பண்ணலாம் என்று சொல்ல, எனக்கு ஆர்டர் வரல நானும் பரவால்ல நீ […]

அர்ச்சனா மீது சந்தேகப்படும் சூர்யா, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி மற்றும் நந்தினி இருவரும் இடியாப்பம் இட்லி செய்து கொடுக்கும் கடைக்காரர் உணவுத்துறை அதிகாரிகளுடன் வீட்டுக்கு வருகின்றனர். இவங்க […]

‘மருதநாயகம்’ திரைப்படம் வருமா? கமல்ஹாசன் இனிய தகவல்

‘தக் லைஃப்’ புரமோஷனில் ‘மருதநாயகம்’ படம் பற்றியும் கமல் பகிர்ந்துள்ள தகவல் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில், தனது 237-வது படத்தில் நடிக்கவுள்ளார். KH237 என அழைக்கப்படும் இப்பட ஷுட் விரைவில் துவங்கவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக 1997 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ என்ற திரைப்படத்தின் […]

ஒரேயொரு பாட்டுக்கு செம குத்தாட்டம்; பூஜா ஹெக்டேவை தொடர்ந்து ராஷ்மிகா

ஒரு பாட்டுக்கு கலக்கலாய் குத்தாட்டம் போட கதாநாயகிகள் ரெடிதான். ஆனால், கேட்ட சம்பளம் ரெடியா? என்பதுதான் திரை வியாபாரம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ மற்றும் விக்கி கௌஷலுடன் ‘சாவா’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான்கானுடன் நடித்திருந்தார். மேலும், தனுஷ் நடிப்பில் ஜூன் மாதம் ரிலீஸாகும் ‘குபேரா’ படத்தில் ஜோடியாக இணைந்துள்ளார். அவ்வகையில், தென்னிந்திய சினிமாவில் […]

காமெடிப் படங்கள் ஏன் இயக்குவதில்லை?: மணிரத்னம் விளக்கம்

நகைச்சுவைப் படங்களை இயக்குவது தொடர்பாக, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. ‘நாயகன்’ ரிலீஸாகி 37 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் இணைந்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திரிஷா சன்யா மல்ஹோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘தக் லைஃப்” பட புரமோஷன் நிகழ்வில் மணிரத்னம், தனக்குப் பிடித்த ஜானர் படங்களைப் பற்றி பேசியதாவது: ‘எனக்கு மிகவும் பிடித்தது […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது பிரபு, சூர்யா, மோகன்லால், நானி நடித்த படங்கள்..

வருகிற 30-ந்தேதி திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றிக் காண்போம்.. 5 சிறு பட்ஜெட் படங்கள்: டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகென் ராவ் நடித்த ‘ஜின்’ படம் திரைக்கு வருகிறது. அதேபோல், பிரபு நாயகனாக நடித்த ‘ராஜபுத்திரன்’ படமும் மே 30-ந்தேதி வெளியாகிறது. ராம் இந்திரா இயக்கிய ‘மனிதர்கள்’ படமும் மே 30-ந்தேதி வருகிறது. மகேஷ் வைஷ்ணவி, பாக்யராஜ் நடித்த ‘ஆண்டவன்’ படமும் ரிலீஸாகிறது. மேலும் ‘கராத்தே கிட்’ மற்றும் ‘தி வெர்டிக்ட்’ ஆகிய படங்களும் மே […]