Browsing category

News

இனியாவை சந்தேகப்படும் நிதிஷ்,சந்திரிகா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை நிதிஷ் சந்தேகப்பட,சந்திரிகா கேள்வி கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்திஷ் இனியாவிடம் அந்த ஆகாஷ் உன்னோட எக்ஸ் தான என்று கேட்க இனியா அதிர்ச்சி அடைகிறார். எனக்கு தெரியும் நீ போய் டிரஸ் மாத்திட்டு வா போ என்று சொல்லிவிட்டு போக டிரஸ் மாத்தி கொண்டு வந்தவுடன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே எங்கேயாவது போய் இருக்கீங்களா என்று கேட்க […]

மயங்கி கிடந்த சீதா, முத்து, அருண் இடையே உருவான வாக்குவாதம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

சீதா மயங்கி கிடக்க, அருண் மற்றும் முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதா அருண் விஷயத்தை அண்ணாமலை இடம் சொல்ல சீதா படிச்ச பொண்ணு அவ ஒரு பையனை தேர்ந்தெடுக்குறானா கரெக்டா தான் இருக்கும் முத்து ஒருத்தர் மேல கோவப்பட்டால் இப்படித்தான் பண்ணுவான் நான் வேணா பேசவா என்று சொல்ல வேணாம் மாமா இப்பத்திக்கு பேசுனா […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இடம் கல்யாணம் நந்தினி கோலம் போட்ட விஷயத்தை சொல்ல, வீட்டை விட்டு போக முடிவெடுத்ததுனால கடைசியா எல்லா வேலையும் செய்றாளா, இந்த […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மருமகள் சீரியல் கேப்ரில்லா.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் மருமகள் சீரியல் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த சீரியலுக்கு என்ன தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

விஜய் டிவி பிரியங்கா தேஷ் பாண்டேவிற்கு என்ன ஆச்சு? வரலாகும் புகைப்படம்..!

விஜய் டிவி பிரியங்கா லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. சமீபத்தில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதாக ஜாலியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]

‘தக் லைஃப்’ படம் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை : கோர்ட் உத்தரவு..

‘தக் லைஃப்’ படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்பட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் உலகெங்கும் நாளை ரிலீஸாகிறது. இந்தப் படத்தை சட்ட விரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் […]

‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தயார்: கர்நாடக வர்த்தக சபை அறிவிப்பு..

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் வெளியீடு பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை ரிலீஸாகிறது. முன்னதாக நிகழ்ந்த இப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘கன்னடம் தமிழிலிருந்து வந்தது’ என கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பது தெரிந்ததே. இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று நடைபெற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை இப்போது வெளியிடவில்லை. வெளியீட்டு தேதியைத் தள்ளி வைப்பதாகவும், ஒரு வார கால […]

நடன இயக்குனர் சங்கத்தலைவர் தினேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டு; அடிதடி, போராட்டம்..

நடன இயக்குநர் தினேஷ் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் சங்கத் தலைவர் தினேஷ் மீது, தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ராஜு சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றிய தினேஷ், கடந்த 25 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும், லோக்கல் சரக்கு, நின்னு விளையாடு, […]

முதல் மணம் விவாகரத்து, 2-வது மணமோ சோகம், 3-வதாக காதல்: ஒரு நடிகையின் வாழ்க்கை..

‘எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்’ என்ற கண்ணதாசன் வரிகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்தானே. அவ்வகையில், பூவே உனக்காக பட நடிகை அஞ்சு அரவிந்த் பற்றி பார்போம்.. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து கூறியுள்ளார் அஞ்சு. அவர் கூறியதாவது, ‘முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர், எல்லாம் சரியாகிவிடும் என நம்பி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அந்தத் திருமணமும் சோகத்தில் முடிந்தது. வாழ்க்கை எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்தது. திருமணம் […]

வெங்கி அட்லூரி-சூர்யா; வெற்றிமாறன்-சூர்யா படங்களின் தகவல்கள்..

சூர்யா-46 மற்றும் வாடிவாசல் படங்களின் தகவல்கள் காண்போம்.. வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நடைபெற்றதும் தெரிந்ததே. படத்தில் சூர்யா கல்லூரி மாணவராக நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு, சூர்யா இரண்டு வித ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது சூர்யா நெகட்டிவ் ஷேடில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இவை அனைத்தும் வதந்திகளாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்தாலும், கேட்க சுவாரஸ்யமாக இருப்பதாக தீவிர ரசிகர்கள் கூறி வருகின்றனர். உண்மையாக […]