Browsing category

News

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்..!

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தில் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. […]

சிவப்பு நிற உடையில் தேவதை போல் இருக்கும் சாக்ஷி அகர்வால்.!!

சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார் சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

கூலி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பு எகிற வைக்கும் அப்டேட்.!!

கூலி படம் குறித்து சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா,ஸ்ருதிஹாசன், சத்தியராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக ரசிகர்களிடையே இருந்து […]

ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் வைக்க வேண்டுகோள்.. என்ன விஷயம் தெரியுமா?

ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டனர் என்றும் அதில் போடும் போஸ்ட் நான் போடுவது அல்ல அதனால் யாரும் தொடர்பு […]

குபேரா : 5 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

குபேரா படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]

ரஜினியின் ‘கூலி’ படமா? விஜய்யின் ‘ஜனநாயகனா?’: கோலிவுட் பரபரப்பு

தமிழ் சினிமாவில், முதல் சாதனை படைக்கவிருக்கும் படம் எது? என காண்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ ஷீட் சில நாட்களில் நிறைவு பெறுகிறது. ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொல்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் அல்ல என படக்குழு உறுதி அளித்துள்ளது. அதே நேரம் இப்டம் அரசியல் எழுச்சியாக அமையும் எனவும் கூறப்படுகிறது. அவ்வகையில், பாடல்கள் முழங்கும் எனவும் எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையில், […]

நித்தீஷ் பற்றிய உண்மையை சொன்ன இனியா, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதிஷ் பற்றிய உண்மையை கோபியிடம் இனியா சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு அனைத்து உண்மையும் தெரிய வர பிறந்தநாள் பார்ட்டி நடப்பதால் அமைதியாக இருக்கிறார் இனியா ரெடி ஆகி கீழே வந்து நிற்க குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகின்றன. ஆனால் இனியாவின் முகம் சோகமாகவே இருக்க நித்திஷை பார்க்கும் முறைக்கிறார். பிறகு கேக் வெட்ட இனியா குடும்பத்தில் […]

பன் பட்டர் ஜாம்’ வீடியோ கிளிம்ப்ஸ் பார்த்து, விஜய் சொன்ன முதல் ரிவ்யூ

‘பன் பட்டர் ஜாம்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று பிரபலம் அடைந்த ராஜு ஜெகன் மோகன், இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை […]

தவறு செய்து விட்டேன்: நடிகர் ஸ்ரீகாந்த் வேதனை- போலீசார் விசாரணை விவரம்

தமிழ்த்திரையில் சசி இயக்கத்தில் உருவான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக அவருக்கான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், தற்போது, போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ என கூறியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த் தனது ஜாமீன் மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்தை, எழும்பூர் பெருநகர குற்றவியல் 14-வது நீதிமன்ற நடுவர் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, […]

ரஜினியின் ‘கூலி’ பட சிங்கிள் பாடல் வெளியீடு அப்டேட்ஸ்

‘கூலி’ படத்தின் மியூஸிக் அப்டேட் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் 3 என்ற படத்தில் அறிமுகமாகி, ‘கொலைவெறி’ பாடலின் வாயிலாகவும் பிரபலமானவர் அனிருத். அதனைத் தொடர்ந்து, ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்காலிகமாக இசைத்துறையில் இருந்து விலகிய நிலையில், அனிருத் காட்டில் அடைமழை. செம பிஸி.! தற்போது, தொடர்ந்து ரஜினியின் கூலி, விஜய்யின் ஜனநாயகன் என ஓடிக் கொண்டிருக்கிறார். முன்னதாக வெளியான விஜய் நடித்த ‘கோட்’ படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் […]