Browsing category

News

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!!

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமாகியுள்ளார். 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அதனைத் தொடர்ந்து ஆசை முகம், ஆலயமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, அன்பே வா போன்ற 200 படங்களுக்கு மேல் நடித்து பத்மபூஷன் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 87 வயது ஆகவும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் என்ற காலமாக உள்ளார் இவரின் மறைவு […]

சுதாகர் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் கோபி குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் கோபி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்று எபிசோடில் கோபி வீட்டுக்கு வந்து பாக்கியா எழில் செழியன் என்ன நாலு பேரை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருப்பாங்க என்று சொல்லி கூப்பிட என்ன விஷயமா இருக்கும் என்று கேட்கிறார். நித்திஷ் அம்மா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே இவர்களின் நால்வரும் அங்கு கிளம்பி செல்ல […]

மனோஜ் செய்த விஷயம், சந்தோஷத்தில் துள்ளி குதித்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ் செய்த விஷயத்தை சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார். நீ ஒரு விஷயம் கவனிச்சியா மனோஜ் மீனா தப்பு பண்ணி இருக்காங்க ஆனா ஆன்ட்டி அவங்கள வேலைக்காரின்னு சொன்ன உடனே முத்துக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு பாத்தியா எந்த இடத்துலயாவது அவரை விட்டுக் கொடுத்தாரா என்று கேட்கிறார். அதனாலதான் […]

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக விழாவில் கலந்துகொண்ட ஷங்கர் ‘வேள்பாரி’ கதையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், எந்திரன் போல வேள்பாரி படமும் எனக்கு ஒரு கனவுப் படம் என்றார். அதற்கான வேலைகளில் தான் ஷங்கர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த, மறுபக்கம் பல கேள்விகளையும் ஆர்வமுடன் எழுப்பி வருகின்றனர். வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வரப்போவது யார்? ஹீரோவாக நடிக்கப்போவது யார்? எத்தனை பாகங்களாக […]

வீட்டை விற்க முடிவெடுத்த சூர்யா, சுந்தரவள்ளியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சரக்கு பாட்டிலை எடுத்து நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் இந்த நந்தினி வேற குடிக்க விடமாட்டா ஏதாவது பண்ணனும் […]

‘காவாலா’ பாடலை முறியடித்து ‘மோனிகா’ பாடல் சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘மோனிகா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா என்ற இப்பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் ‘மோனிகா’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, விஜய்யின் அரபிக்குத்து, ரெட்ரோ படத்தில் கனிமா ஆகிய பாடல்களில் பூஜா ஹெக்டே தன் முழு நடன திறனையும் நிரூபித்தார். அதுபோல மோனிகா […]

அட்லி இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுனுக்கு 4 வேடமா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் கதை ஒரிஜினல் இல்லை. விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. அட்லி படத்தில் 4 அல்லு அர்ஜுன் வருகிறார்கள். தாத்தா, அப்பா, இரண்டு மகன்கள் என அல்லு அர்ஜுனை 4 கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இதுவரை 4 கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை. படத்தில், 2 மகன்களாக மட்டும் […]

சூர்யாவை விமர்சித்து ட்ரோல் செய்யாதீர்கள்: அனல் அரசு பேச்சு..

அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடித்து ஜூலை 4-ந்தேதி வெளியான படம், ‘பீனிக்ஸ்’. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், படத்தில் நடித்த மூணாறு ரமேஷ், ஆடுகளம் முருகதாஸ், நடிகர் திலீபன், காக்கா முட்டை விக்னேஷ், தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு என பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் அனல் அரசு பேசும்போது, ‘நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குநராக முடிவு செய்தேன். 32 வருடங்களாக சினிமாவில் […]

தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் நவீன தொழில்நுட்பத்தில் ரீரிலீஸ்..

பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் ஜூலை 26-ந்தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது ஹிட் படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகவுள்ளது. இதில் ‘புதுப்பேட்டை’ படத்தினை 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனுஷ் ரசிகர்களைத் தாண்டி, பலராலும் கொண்டாடப்பட்ட படம் ‘புதுப்பேட்டை’. இப்படம் வெளியானபோது பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், கல்ட் கிளாஸிக் என்ற இடத்தை அடைந்தது. இப்போதும் இதன் காட்சியமைப்புகள், இசை, […]

கார்த்திக்ராஜா என் நண்பர்: நடிகை வனிதா விளக்கம்..

மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் அவரின் படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சிவராத்திரி தூக்கம்’ என்ற பாடலை பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார் இசைஞானி இளையராஜா. இது குறித்து பேசிய வனிதா விஜயகுமார் கண் கலங்கியபடியே ‘தான் இளையராஜா குடும்பத்தில் ஒருவள்’ என்றார். மேலும், அந்த குடும்பத்துக்கு மருமகளாக வேண்டியவள் என வனிதா கூறினார். அதை கேட்டவர்களோ, ‘இளையராஜா குடும்பத்து மருமகள் என்றால் கார்த்திக் ராஜாவுக்கு உங்களை மனைவியாக்க நினைத்தாரா இசைஞானி? […]