Browsing category

News

36 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி நடித்த ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர், அமீர்கான் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. […]

வாத்தியாராக மாறிய சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்தை கூப்பிட்டு இன்னைக்கு எல்லார்கிட்டயும் நீ இங்கிலீஷ்ல தான் பேசணும், அப்படி பேசலனா ஒரு ஒரு வார்த்தைக்கும் நான் […]

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட வைஷாலி.. குவியும் லைக்ஸ்.!!

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் வைஷாலி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அதனை தொடர்ந்து மகாநதி சீரியலில் வெண்ணிலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பறந்து போ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் மொத்த ரிலீஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் […]

காமெடி நடிகர் மதன் பாப் காலமானார்.. திரை உலக பிரபலங்கள் இரங்கல்..!

காமெடி நடிகர் மதன் பாப் காலமாகியுள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வானமே எல்லை,உடன்பிறப்பு, தேவர் மகன், உழைப்பாளி, மகளிர் மட்டும்,பூவே உனக்காக, சுந்தர புருஷன், நேருக்கு நேர், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற எக்கச்சக்க படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இது மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படத்திலும் காமெடியனாக கலக்கியிருப்பார். இந்த நிலையில் தற்போது இவர் 71 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள […]

ரெட் கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்..!

ரெட் கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை3 திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால் அதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் கூடையில் விதவிதமாக […]

பறந்து போ படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் […]

விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாரா?: இயக்குநர் லோகேஷ் ஆர்வம்..

மாஸ்டர்-2, லியோ-2 படங்கள் உருவாகும் வாய்ப்புண்டா? என காண்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ படங்களில் இடம்பெறுகிறது. தற்போது ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் ‘மாஸ்டர் 2’ படத்தின் ஐடியாவை விஜய் சாரிடம் கூறினேன். அப்படம் ரொம்பவே ஜாலியாக இருக்கும். ஏனென்றால், ஜே.டி கதாபாத்திரம் […]

அரங்கம் அதிரி விசில் பறக்கவே.. பிளாஸ்ட் பண்ணும் கூலி படத்தின் டிரைலர்..!

கூலி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ பட அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகி ருக்மிணியுடன் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இணையாத சிவகார்த்திகேயன் -ருக்மிணி வசந்த் முதல் முறையாக ‘மதராஸி’ மூலம் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்த ஜோடி ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பதையும் தாண்டி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ருக்மிணி தமிழில் அறிமுகமான ACE திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அப்படத்தின் மூலம் ருக்மிணி வசந்த் தமிழ் ரசிகர்கள் […]