Browsing category

News

100 பாட்ஷாவுக்கு சமமான ‘கூலி’ படம் ரிலீஸ் பற்றிய அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. அன்று, தமிழகத்தில் இருப்பவர்களுக்கு முன்பு கேரளா மற்றும் கர்நாடாகவில் இருக்கும் ரசிகர்கள் ‘கூலி’ படத்தை பார்த்துவிடுவார்கள். கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. கேரளாவில் ‘கூலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 2023-ம் ஆண்டு ‘துணிவு’ படத்தின் முதல் நாள் முதல் […]

அடிக்கடி கெட்டப் மாற்றத்திற்கு காரணம் என்ன?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி ரிலீஸ் என்பது தெரிந்ததே. இந்நிலையில், லோகேஷ் ஒரு தயாரிப்பாளராகவும் ‘பென்ஸ்’ படம் மூலம் களமிறங்கினார். இதனைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் லோகேஷ் அறிமுகமாகவுள்ளார். ‘அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பக்காவான கேங்ஸ்டர் படமாக தயாராகிறது. அதில் ஹீரோவாக அறிமுகமாகிறேன்’ என லோகேஷ் தெரிவித்தார். வழக்கமாகவே லோகேஷ் தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டே இருப்பார். ரசிகர்களோ, படத்தில் ஹீரோவை விட லோகேஷ் அதிகமான கெட்டப்பை போட்டு வருகின்றார் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை நஸ்ரியா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் நடிகை நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி ,திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும், பெங்களூரு டேஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் […]

தாமதமாகவே படம் பார்த்தேன்; படக்குழுவை தரமாக பாராட்டுகிறேன்: திரிஷா பதிவு..

சசிகுமார்-சிம்ரன் கணவன்-மனைவியாக நடித்து வெளியான குடும்ப படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீசாகி நீண்ட காலமாகி விட்ட நிலையில், தற்போது ஓடிடி தளத்திலும் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து வருகிறது. இந்நிலையில், நடிகை திரிஷா இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்து தனது இன்ஸ்டாவில் பதிவு பார்ப்போம்.. ‘தாமதமாக தான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்தேன். என்ன மாதிரியான ஒரு படம். நடிப்பு. திரைக்கு உள்ளயும், வெளியவும் நல்ல மனசு கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு சசிகுமார் சார் ஒரு […]

அஜித் நடிப்பில் மீண்டும் ஆதிக் இயக்கும் படத்தின் ஹீரோயின் ஸ்ரீலீலா?

‘தல’ அஜித் திரையுலகில் அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பிலும் வசூலிலும் மாஸ் காட்டியது. ஆதலால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார். ஏகே64 படம் குறித்து ‘லப்பர் பந்து’ பட நடிகை ஸ்வாசிகா முக்கியமான ஒரு ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இளம் நாயகியான ஸ்ரீலீலாவுடன் அஜித் எப்படி நடிப்பார் […]

அஜித் 64 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஃபேன் பாய் சம்பவமாகவே இந்த படம் இருந்தது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற […]

துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை குஷ்பு.. போட்டோஸ் இதோ.!!

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் குஷ்பூ. தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பேவரைட் நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். என் கூட சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் […]

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்..!

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று டாப் குக் டூப் குக். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்த சீசனில் நடுவராக வெங்கடேஷ் பட் தொடர போகும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் குக்காக பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெசன்ட் […]

“ரியல் ஸ்டார்” உபேந்திராவின் பான்-இந்தியா திரைப்படம் “நெக்ஸ்ட் லெவல்” பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது!!

பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார். சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) […]

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானது! – இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ பாடலில் சத்யா, சாம்ஸ், வினோதினி, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சைந்தவி மற்றும் வி.வி.பிரசன்னா பாடியுள்ள இந்த பாடல் […]