Browsing category

News

பாட்டி வீட்டுக்கு வந்த அண்ணாமலை குடும்பத்தினர், பயத்தில் இருக்கும் மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாட்டி வீட்டுக்கு அண்ணாமலை குடும்பத்தினர் வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி கிரிஷ் பாட்டியிடம் இதுக்கப்புறம் எனக்கு தெரியாம நீ எதுவும் செய்யக்கூடாது அவங்க உறவே நமக்கு தேவை கிடையாது என்று சொல்லி திட்டிவிட்டு நீ வேற தவசத்துக்கு வர சொல்லி இருக்க என்று சொல்ல ஆமா நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லுகிறார் சரி நீங்க கிளம்புங்க நான் கிளம்பி வரேன் […]

சுந்தர்.சி இயக்கும் ரஜினி படத்தில், கேமியோ ரோலில் கமல் நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து சீரியஸான படங்களிலேயே நடித்து வருகின்றார். எனவே, மீண்டும் லைட்டான ஜாலியான ஒரு படத்தில் ரஜினியை பார்க்கவேண்டும் என பலர் விரும்பினர். அவ்வகையில், ரஜினி மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பான கமர்ஷியல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் முதல் முறையாக ரஜினி நடிக்கின்றார். இதற்கு முன்பு கமல் தயாரித்த ஒரு சில படங்களில் அவர் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மகளிர் மட்டும், நள தமயந்தி என […]

நடிகர் அபிநய் காலமானார்: திரைத்துறையினர் சோகம்..

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற ரோபோ சங்கர், அண்மையில் ‘அம்பி’ என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் காலமானார். இந்நிகழ்வு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில், இன்று நடிகர் அபிநய் மறைவும் திரை வட்டாரத்தில் சோகம் சூழ்ந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் […]

சிம்பு நடிப்பில் ‘அரசன்’ படம்: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தார் சிம்பு. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் சிம்புவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் ‘தக்லைப்’ வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, ‘அரசன்’ படத்தின் மூலம் சிம்பு மீண்டும் வெற்றி பறிக்க முனைந்துள்ளார். அக்டோபர் மாதம் இறுதியில் ‘அரசன்’ இப்படத்தின் ஷூட்டிங் துவங்கிவிடும் என தகவல் […]

தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் என்ன ஆயிற்று?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷ் கமிட்டாகியிருந்தார். அப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்படத்தின் அறிவிப்பை கமல் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் படக்குழு வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆனபோதும் இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மும்பை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இளையராஜா பயோபிக் துவங்காமல் இருப்பதாக சில செய்திகள் வந்தன. மேலும், இளையராஜா பயோபிக்கை தயாரிப்பதற்காக வேறு தயாரிப்பாளர்களை தனுஷ் தேடி […]

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது. அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இதுவரை ரூ.260 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது. மேலும் ‘ஜனநாயகன்’ படத்தின் வட அமெரிக்கா உரிமையை ரூ.24 கோடிக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

ரஜினி-கமல்-விஜய் சேதுபதி மூவரும் இணையும் ஒரு கதை: மிஷ்கின் தகவல்..

ரஜினி-கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் என கோலிவுட் கணித்து வருகிறது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். மேலும், இவரது இயக்கத்தில் ‘பிசாசு-2’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இச்சூழலில் மிஷ்கின் தெரிவிக்கையில், ‘ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என சொல்லப்படுகிறது. அவர்களுக்காக […]

ஆண்பாவம் பொல்லாதது..10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியான அறிவிப்பு.!!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்போது கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடுத்தக்கது. இந்த நிலையில் இவரது மகனான ஜேசன் சஞ்சய் தற்போது அவரது முதல் படத்தை இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்ஷன் […]

சமந்தா வாழ்வில் புதிய காதல்: வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. பின்னர் நிகழ்ந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா வாழ்வில் தற்போது மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அதாவது ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ‘ரக்த்’ பிரம்மாண்ட் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சமந்தா, தற்போது எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இயக்குநர் ராஜ் […]