‘அமரன்’ சிவகார்த்தியின் மார்க்கெட், பாக்ஸ் ஆபீஸில் கிடு கிடு உயர்வு..
நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் செமையாய் ஏறியிருக்கிறது. இன்று வெளியான அமரன் படம் அவருக்கு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்… சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மன்னனாக மாறியுள்ளார். வெறுமனே நடிகராக மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் தனக்குள் ஒரு நல்ல பிசினஸ் மேன் சிந்தனையைக் கொண்டிருக்கின்றார் என்று கூறும் அளவிற்கு அவரது, செயல்பாடுகள் இருக்கின்றது என்றே கூறலாம். டாப் லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றால் அப்போதெல்லாம், தலைகாட்டாமல் […]