Browsing category

Latest News

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தில் நிவின் பாலியும் இணைந்தார்

சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில், சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயனும் துல்கர் சல்மானுக்கு பதிலாக நிவின் பாலியும் இணைந்துள்ளனர். இது குறித்த விவரம் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகச்சிறப்பாக பங்கேற்றனர். இதில் சிவகார்த்திகேயனும் பங்கேற்ற நிலையில், அவர் தன்னுடைய முந்தைய படங்கள், குடும்ப வாழ்க்கை அடுத்தடுத்த படங்கள், அதன் இயக்குநர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அமரன் படத்தின் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் அவர் கூறினார். தற்போது ஏ.ஆர். […]

நந்தினியை மிரட்டிய அர்ச்சனா, சூர்யா செய்த சம்பவம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தியால் லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யா ரூமில் இருக்கும் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார். எப்ப பாத்தாலும் வேலை செஞ்சுகிட்டு […]

விஜய் சேதுபதியின் கேள்விக்கு பதில் தெரியாமல் திணறிய சத்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

விஜய் சேதுபதியின் கேள்விக்கு பதில் தெரியாமல் திணறியுள்ளார் சத்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 7 சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான 2 ப்ரோமோவில் மொட்டை கடிதாசி குறித்த விஷயங்கள் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சத்யா மற்றும் சௌந்தர்யா இடையில் ஏற்பட்ட பிரச்சனை […]

மொட்டை கடிதாசி இருந்தா தான் பேசுவாங்க என்ற நபர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

மொட்டை கடிதாசி இருந்தா தான் பேசுவாங்க என்று நபர் யார் என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் மொட்டை கடிதாசி டாஸ்கில் உங்களுக்கு வந்த லெட்டர் யார் எழுதியிருப்பார் என்று விஜய் சேதுபதி கேட்டிருந்த நிலையில் மஞ்சரி தீபக் என சொல்லியிருந்தார். பிறகு முத்துக்குமாரிடம் கேட்டபோது எனக்கு […]

மொட்டை கடிதாசி யார் எழுதியிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டு ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் […]

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்., திரையுலகினர் இரங்கல்..!

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் டெல்லி கணேஷ். நாயகன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பிரபலமான இவர் சிந்து பைரவி உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். 81 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் நடிகர்கள் நடிகைகள் என பலரும் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் மறைவு தமிழ் சினிமாவில் […]

அஜித்தை பற்றி இயக்குனர் சரண் பேசிய விஷயம் – செம வைரல்

‘தல’ அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண். இவர் தற்போது அஜித்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அது குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் பார்ப்போம்.. தற்போது, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படும் நிலையில், குட் பேட் அக்லி ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக […]

‘அமரன்’ படம் குறித்து இயக்குனர் கோபி நைனார் வெளியிட்ட வைரல் பதிவு

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘அரண்’ திரைப்படத்தை இயக்கியவர் கோபி நைனார். இவர் அமரன் படம் குறித்து தெரிவித்துள்ள வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்த தகவல் பார்ப்போம்.. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலாய் உருவாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே. முகுந்த் வரதராஜனாக மாறிய சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே,குவியும் லைக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பூஜா ஹேக்டே. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இது மட்டுமில்லாமல் எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி […]

11,500 ஸ்கிரீன்களில் இதோ சோலோவாக வருகிறான் கங்குவன்: தயாரிப்பாளர் மகிழ்ச்சித் தகவல்

சோலோவாக கங்குவா திரைப்படம் களத்தில் இறங்குவதால், உலக அளவில் 11,500 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள அப்டேட் வருமாறு: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள கங்குவா படம் இம்மாதம் 14-ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று கதைக்களத்தை மையமாக வைத்து திரைக்கதையை சிவா உருவாக்கியுள்ளார். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ள நிலையில், தற்போதைய காலகட்டத்தில் வாழும் இளைஞர் பிரான்சிசாக ஒரு கேரக்டரிலும்..,1500 […]