12,000 திரையரங்குகளில் புஷ்பா-2 ரிலீஸ்: ராஷ்மிகா செம குஷி
விளம்பரப் படங்களில் நடித்து, பின்னர் சினிமா வாய்ப்பு தேடி தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி தற்போது 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாரா ராஷ்மிகா? இது குறித்து அவர் சொல்லும் பதில் என்ன பார்ப்போம்.. புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்த நிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு […]