Browsing category

Latest News

7 முறை தற்கொலைக்கு முயன்றேன், ஏன் தெரியுமா?: இயக்குனர் செல்வராகவன் பரபரப்பு ஸ்பீச்..

மனம் ஒரு குரங்கு. நிலையற்று எங்கெங்கோ தாவித் தாவி கட்டுப்பாடற்றுத் திரியும் தானே. அவ்வகையில், தன்னை அடக்குபவன் ஆளுமைத்திறன் பெறுகிறான். அதுவே பெருங்கலை. இப்ப, திரைக்கலை இயக்குனர் செல்வராகவனின் விஷயத்திற்கு வருவோம்..வாங்க.. துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுக்கோட்டை போன்ற பெரிய ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஆனவர் செல்வராகவன் என்பது தெரிந்ததே. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தத்துவ மழையும் பொழிந்து வருகிறார். அந்த வகையில், […]

‘பிளடி பெக்கர்’ கவின், நயன்தாராவுடன் இணையும் ‘ஹாய்’ திரைப்படம்..

‘முயற்சியும் பயிற்சியும் இருந்தால் முன்னேற்றம் நிகழும்’ என்பது போல படிப்படியாய் முன்னேறி தற்போது நயன்தாராவுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் கவின். அது குறித்து பார்க்கலாம்.. அதாவது, ‘பிக்பாஸ்’ மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொண்ட பிரபலங்களில் கவினும் ஒருவர். அந்நிகழ்ச்சிக்கு பின்னர், கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. அதில், சரியான கதைகளை தேர்வு செய்து நடித்ததால் அவரது படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. டாடா, லிஃப்ட், ஸ்டார் என அடுத்தடுத்து ஹிட் படங்களை […]

5பேர் குரூப்பா இருக்கீங்க.. சாச்சனாவால் வெடித்த பிரச்சனை.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

சாச்சனாவின் பேச்சால் பிரச்சனை உருவாகி இருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் முற்றிலும் புதுவிதமாக ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று தர்ஷா எலிமினேஷன் ஆனது குறிப்பிடத்தக்கது. என்று வெளியான […]

விஜய்யின் அரசியல் வியூகம் என்ன?: ரஜினியையும் மறைமுகமாய் தாக்கிப் பேசினாரா? வைரலாகும் விவாதம்..

தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாட்டில், அவர் பேசிய உரை குறித்து பற்பல விவாதங்கள் ஓயாது ஒலித்து வருகின்றன. இந்நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக நிலைப்பாடு என்ன? விஜய்யின் பேச்சு சூப்பர் ஸ்டார் ரஜினியையும் குறி வைத்து தாக்கிப் பேசினாரா? என்பது குறித்து பார்ப்போம்.. அ.தி.மு.க. விஜய் கட்சியுடனோ, த.வெ.க. , அ.தி.மு.க.-வுடனோ இசைவுடன் செல்லலாம் என எடுத்துக்கொள்ளலாமா என்றால் அப்படியொரு சூழ்நிலையில்லை. ஏனென்றால், அ.தி.மு.க. பலமுறை ஆண்ட கட்சி. எனவே, அந்த கட்சி ஒரு […]

‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்; முழு விவரம்..

சிறுதுளி தானே பெருவெள்ளம் ஆகிறது. அதுபோல், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்தி காட்ல செம மழைங்க.! விஷயம் என்னன்னா.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘அமரன்’ டத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். […]

மீண்டும் மாதவன்-ஷாலினி இணையும் அலைபாயுதே-2 படம்? அஜித் சம்மதிப்பாரா?

எத்தனையோ காதல் கதைகளை தமிழ்திரை உணர்வுப்பூர்வமாய் வழங்கியிருக்கிறது. அதில், குறிப்பிடத்தக்கது ‘அலைபாயுதே’ திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என எதிர்பார்க்கும் வகையில், இதோ 24 வருடங்களுக்கு பிறகு, புன்னகை பொங்கும் ஓர் சந்திப்பு பாரீர்.. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வந்த ஷாலினி, ஹீரோயினாக தமிழில் நடித்தது வெறும் 5 படங்கள் தான். இந்த ஐந்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இதில், அவர் முதன்முதலில் நடித்த படம் காதலுக்கு மரியாதை. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு […]

பிக் பாஸ் : தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றனர். முதல் வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்ணவ் எலிமினேஷன் ஆனதை தொடர்ந்து மூணாவது வாரம் […]

நந்தினி குடும்பத்தை பழிவாங்கும் சுந்தரவல்லி, அதிர்ச்சியில் சிங்காரம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்றைய ப்ரோமோவில் என் தோட்டத்தில வேலை பார்த்துக்கிட்டு இருந்தவ எனக்கு எஜமானியா வர பாக்குறா, எவ்வளவு திமிர் இருந்தா என் சமையலறை வர வர பாப்பா […]

நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் இவர்கள்தான்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இந்த வாரம் நாமினேஷனில் போட்டியாளர்கள் யார் யார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று நடந்த எபிசோடில் தர்ஷா எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேசன் தொடங்கியுள்ளது. அதில் ஆண் போட்டியாளர்கள் பெண்களையும் பெண் போட்டியாளர் ஆண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் […]

நிஜமாகிய எழிலின் கனவு, சந்தோஷத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

எழில் கனவு நிஜமாக பாக்கியாவும், அமிர்தாவும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்க பழனிச்சாமி சாப்பிட வருகிறார். பாக்கியா ஒக்காந்து பேசிக் கொண்டிருக்க டிபன் எப்படி இருக்கு சார் என்று கேட்கிறார். சூப்பரா இருக்கு மேடம் என்று சொல்ல காலையிலிருந்து கஸ்டமர் குறைஞ்சிட்டாங்க போலயே என்று கேட்கிறார் ஆமாம் சார் மூன்று பேர் தான் வந்திருக்காங்க என்று சொல்லுகிறார். முதல்ல […]