Browsing category

Latest News

நான் அழுததற்கு காரணம் வரலட்சுமிதான்: விஷால் ஓபன் டாக்..

‘தான் கண்கலங்கியதற்கு வரலட்சுமி காரணமாக இருந்தார்’ என விஷால் கூறிய நிகழ்வு காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், படம் வெற்றியடைந்துள்ளது. படத்தில் ஆக்‌ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆதலால், குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். படத்தில், மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளால் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறந்தன. இதனால், பல திரையரங்குகளில் வேறு படங்களை தூக்கிவிட்டு, […]

இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் மரணம்: இன்று திரைப் பிரமுகர்கள் அஞ்சலி..

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயமுருகன் மரணமடைந்தார். அவரது உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெயமுருகன் முத்துச்சாமிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார் என்ற செய்தி திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜெயமுருகன், முதலில் தயாரித்த படம் சிந்து பாத். கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் பாலு ஆனந்த் இயக்கத்தில் மன்சூர் அலிகான் லீடு ரோலில் நடித்து வெளியானது. […]

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதுவிதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் டாப் 5 […]

பிக் பாஸ் வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல.. இட்ஸ் எமோஷன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வீட்டிற்கு வந்த போட்டியாளர்கள் விடைபெறும் நேரம் வந்ததால் அனைவரும் கண்கலங்கி […]

போட்டியாளர்கள் உணர்வுகளைப் பொறுத்துக் கொண்டு சிந்திய கண்ணீர் துளிகளின் தொகுப்பு..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களின் உணர்வுகளை சகித்துக் கொண்டு சிந்திய கண்ணீர் […]

விஜய் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. திரிஷா ஓபன் டாக்..!

விஜய் குறித்து பேசி உள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சாமி, கில்லி ,திருப்பாச்சி , ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், கொடி ,லியோ போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். சமீபத்தில் நடந்த கீர்த்தி […]

பிக் பாஸ் கிராண்ட் பினாலே : மகுடத்தை சூடப்போவது யார்..?வைரலாகும் வீடியோ.!!

பிக் பாஸ் கிராண்ட் பினாலே நாளை தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளையுடன் பிரம்மாண்டமாக முடிவுக்கு வர உள்ளது. டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா, ரயான், விஷால் ,பவித்ரா இருக்கின்றனர். இந்த […]

பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி.. தட்டி தூக்கிய பிரபல தயாரிப்பாளர்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் ஏப்ரல்,மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் […]

பிரசிடெண்ட் மகனுக்கு ஏற்பட்ட ஆபத்து, சிக்கலில் இருந்து தப்பிப்பாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியின் அத்தையும் முறை பையனும் வந்து பொங்கல் சீர் கொடுக்க நந்தினி மாமா வரலையா என்று கேட்க அவரை வரலாமா என்று சொல்ல […]

மயூவை காயப்படுத்தும் ஈஸ்வரி, பாக்யா சொன்ன வார்த்தை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

மயூவை ஈஸ்வரி காயப்படுத்த பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி செழியன் இனியா என மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்யாவையும் கோபியையும் ஒன்றாக சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க செழியன் அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் நடக்காது பாட்டி அதுக்கு ரொம்ப பெரிய பிராசஸ் இருக்கு என்று சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி நீ கூட […]