Browsing category

Latest News

‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: கோர்ட் தீர்ப்பு

இளையராஜா போட்ட ஒரு மெட்டை, அவரது மகன் யுவன் ரீகிரியேட் செய்து வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், ‘அன்னக்கிளி’ படம் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசையால் ரசிகர்கள் மனதில் நிறைந்திருப்பவர் ‘இசைஞானி’ இளையராஜா. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இவர் இசையமைத்த, ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை பயன்படுத்துவதற்காகவும், வழக்கு தொடர்ந்தார். அதேபோல் மற்ற சில படங்களில் பாடல்களை பயன்படுத்தியதற்காகவும் தன் எதிர்ப்பை […]

சர்வதேச அங்கீகாரம் பெற்றது 3 தமிழ்த் திரைப்படங்கள்: முழு விவரம்

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.ரஞ்சித். அட்டைகத்தி படம் தொடங்கி, ரஜினி நடிப்பில் காலா, கபாலி என கவனம் ஈர்த்தவர் இவர் ‘தங்கலான்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது, சென்னை திரைப்படத் திருவிழாவில் ஜூரி விருது பா.ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது. இப்படம் ரூ.100 கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும், ரசிகர்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த […]

மேடையில் ரசிகைகளுக்கு உதட்டில் முத்தம்: பாடகர் உதித் நாராயண் செயல் சர்ச்சையானது

உதித் நாராயண், மேடையில் நடந்து கொண்ட நிகழ்வு சர்ச்சையாகி உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. பின்னணி பாடகரான உதித் நாராயண், பல மொழிகளில் பாடி இருக்கிறார். மேலும், பத்ம பூஷண், லதா மகேஷ்கர் விருது, பத்மஸ்ரீ என பல உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர், தமிழில் அச்சச்சோ புன்னகை, காதல் பிசாசே, சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என பல பாடல்களை பாடியுள்ளார். இவர், நேரலை நிகழ்ச்சியில் ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற […]

ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் குமார்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ..!

அஜித் குமாரின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல மாறுபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விடாமுயற்சி படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில்,அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படி அடுத்தடுத்து படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

ஸ்டன்னிங் லுக்கில் மாளவிகா மோகனன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்..!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன்.அதனைத் தொடர்ந்து மாஸ்டர்,மாறன் படத்தில் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் கலர் டைட்டான ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் […]

விடாமுயற்சி : அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடாமுயற்சி படத்தில் நடிக்க அர்ஜுன் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களை கவர்ந்த நிலையில் […]

அப்பாவானதை மகிழ்ச்சியாக அறிவித்த வானத்தைப்போல சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்.. என்ன குழந்தை தெரியுமா?

வானத்தைப்போல சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அஸ்வின் கார்த்திக். இந்த சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன காயத்ரி என்பவரை 2023 ஆம் ஆண்டு செய்து கொண்ட இவர் மனைவி கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்து இருந்தார்.சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் instagram […]

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் கொண்டாட்டம்.. புகைப்படங்கள் இதோ..!

அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் தற்போது எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பிடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி பல பேரின் பேவரைட் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. நிகழ்ச்சி முடிந்த சோகத்தில் […]

குடும்பஸ்தன் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் விடாமுயற்சி..இதுவரை செய்த வசூல் எவ்வளவு?

விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளுக்கு நாள் […]