Browsing category

Latest News

தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கும் சிம்புவின் மெகா ப்ராஜெக்ட்

‘எனது 50-வது திரைப்படத்தால் தமிழ் சினிமாவே பெருமைப்படும்’ என கூறியுள்ளார் சிம்பு.. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சிம்பு. இது தொடர்பாக.. ‘எனது 50-வது படத்தின் புரொமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால்தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் மிக பெரியது. இப்போது ஓடிடி மற்றும் டிவி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். இது […]

திரையரங்கு எல்லாம் திருவிழா வருகிறது; ‘விடாமுயற்சி’ திரிஷா போட்டோவும் டிரெண்டிங்

தமிழ் சினிமாவின் ‘இளமை மார்க்கண்டேயினி’ திரிஷா ‘தல’ அஜித்துக்கு ஜோடியான ‘விடாமுயற்சி’ நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து அஜித்துடன் அவர் இணைந்து நடித்த ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், நான்ஸ்டாப் குஷியில் உள்ளார். இந்நிலையில்தான் திரிஷா எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல் டிரெண்டாகி தெறிக்கிறார். அதாவது, அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட […]

நடிகை மாளவிகா மோகனனுக்கு, ரஜினி ரசிகர்கள் ஆறுதல்..

பிரபல நடிகையான மாளவிகாவுக்கு “இப்படியொரு” வருத்தம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து காண்போம்.. சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மாளவிகா மோகனன். பின்னர், தனுஷுடன் இணைந்து மாறன், விக்ரமின் ‘தங்கலான்’ படங்களை தொடர்ந்து, கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்நிலையில், சரியான காலச்சூழ்நிலை அமையாததால் ரஜினிகாந்த்துடன் நடிக்க வேண்டியது மிஸ் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் 24-வது பட இயக்குனர் மாற்றம்: காரணம் என்ன?

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதுபோல இதோ ‘எஸ்கே-24’ திரைப்பட நிகழ்வு அமைந்துள்ளது. அதாவது.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும்’ SK23′ படத்தின் ஷூட் 70 % முடிந்த நிலையில் மீதமுள்ள சீன்ஸ் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ, சல்மான் கானின் படத்தை இயக்கி வருவதால் அந்த கேப்பில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24-வது திரைப்படத்தில் தற்போது […]

திரைப் பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி: கோப்பையை வெல்லும் அணி எது?

சினிமா பிரபலங்களுக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விவரம் பார்ப்போம்.. சினிமா பிரபலங்களுக்கான இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இதில் இந்த ஆண்டு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் 8-ந் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி டப்பாங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். 2025 செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்11-வது சீசனுக்கு ஹைதராபாத், […]

‘விடாமுயற்சி’ கதைச்சுருக்கம் தெரிந்தாலும், கலெக்‌ஷன் ஏறுகிறது: ‘தல’ அஜித் ரசிகர்கள் உற்சாகம்

மகிழ்திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிப்பில் விடாமுயற்சி நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படம் தொடர்பாக மகிழ்திருமேனி மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக படத்தை விளம்பரம் செய்பவர்கள் எங்கள் படம் வித்தியாசமாக இருக்கும், ஹீரோ கதாபாத்திரம் மாறுபட்டது. படம் தீயாக இருக்கும். தியேட்டர் அதிரப் போகிறது. டான்ஸ், பாட்டு, சண்டை, காதல், பாசம் என அனைத்தும் எங்கள் படத்தில் இருக்கிறது என்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி […]

நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் இணைந்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் ! தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ […]

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !! பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், “ருத்ரா” கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை […]

மோகன்லாலின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமான ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டிக் கொண்டாடினர். புகழ்மிகு இயக்குநர் நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில், கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படம், உணர்ச்சிமிகு கதைக்களம் மற்றும் […]

நடிகை பார்வதி நாயருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து..!

நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமீர் போன்ற சில படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்த […]