Browsing category

Latest News

திரிஷாவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது: 37 வயதாகும் நடிகை வேதிகா ஆர்வம்

தனது திருமணம் எப்போது என்பது தொடர்பாக வேதிகா தெரிவித்த வாசகங்கள் பார்ப்போம்.. அர்ஜூனுக்கு ஜோடியாக ‘மதராஸி’ படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமான வேதிகா, பின்னர் ராகவா லாரன்ஸின் ‘முனி’ படத்தில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சக்கரகட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ரேப் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார். தற்போது ‘கனா’ என்கிற கன்னட […]

இந்தியன்-3 படம் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேள்வி வைரல்

இந்தியன்-3 பட ரிலீஸ் விவகாரம் குறித்துக் காண்போம்.. இந்தியன்-2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன்-3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும். ஆனால், இந்தியன் 3 படத்திற்காக அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும் என கூறியுள்ளார் ஷங்கர். இதுதவிர தனக்கு தர வேண்டிய சம்பளம் என லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார். […]

ரசிகர்களின் ஆதரவு அலையில் யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’

‘ஸ்வீட் ஹார்ட்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘ ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘படம் நன்றாக இருக்கிறது’ என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து […]

புஷ்பா 3 படம் தொடங்குவது எப்போது? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ரவிசங்கர்..!

புஷ்பா 3 படம் எப்போது தொடங்குகிறது என்பதை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரவிசங்கர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து கலெக்ஷனை அள்ளிய திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் […]

கூலி படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.. ரசிகர்கள் அப்செட்..!

கூலிப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

ஸ்வீட் ஹார்ட் மற்றும் பெருசு : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ஸ்வீட் ஹார்ட் மற்றும் பெருசு படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் நடிப்பிலும் இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்திலும் நேற்று வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். காதல் கதை களத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் மூன்று நாளில் 2.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து […]

வசூலில் மாஸ் காட்டும் டிராகன்.. 25 நாட்களில் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 25 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 37 […]

அலங்கு பட நடிகர் குணா நிதிக்கு விருது வழங்கிய தயாரிப்பாளர் சி.வி குமார் – விரைவில் இணையும் கூட்டணி..!

அலங்கு பட நடிகர் குணாநிதிக்கு சுகாதார பராமரிப்பு விருது வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி குமார். கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது அலங்கு. இந்தப் படத்தை எஸ்.பி சக்திவேல் இயக்க மேக்னாஸ் ப்ரொடக்ஷன் மற்றும் டிஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா போன்ற பல பிரபலங்கள் […]

செழியன் மற்றும் எழில் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஈஸ்வரி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் மற்றும் எழில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வி ஆகாஷ் ஹாஸ்பிடல் இருக்க பாக்யா வருகிறார். உங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன் சாப்பிடுங்க என்று கூற நீ எதுக்குகா இதெல்லாம் எடுத்துக்கிட்டு வரேன் என்று கேட்கிறார். இருக்கட்டும் செல்வி சாப்பிடுங்க என்று சொல்ல பிறகு பாக்யா ஆகாஷை நலம் விசாரிக்கிறார் […]

மனோஜ் சொன்ன வார்த்தை, கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால் முத்து கொடுக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வம் முத்துவின் வீட்டிற்கு வருகிறார். உடனே முத்து அவரை வரவேற்று நானே செட்டுக்கு வரலாம்னு இருந்தேன். நீயே வந்துட்ட என்னடா விஷயம் என்று கேட்க அம்மா அப்பா காசிக்கு போனதாகவும் அதற்காக பிரசாதம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லுகிறார் அம்மாவும் அப்பாவும் இல்லையா என்று கேட்க அவங்க பரசு மாமா […]