Browsing category

Latest News

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். […]

அஜித் படத்தில் இணைகிறார் மோகன்லால்?

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய […]

தெலுங்கு திரையில் களம் இறங்குகிறார் கார்த்தி..

கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி ‘சர்​தார் 2’ படத்தில் நடித்து முடித்​துள்​ளார். அடுத்து, தமிழ் இயக்​கும் ‘மார்​ஷல்’ படத்​தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்​தில் நடிக்க இருப்​ப​தாக கூறப்படுகிறது. ஏற்​கனவே தமிழ், தெலுங்​கில் உரு​வான ‘தோழா’ படத்தில் நடித்​துள்ள அவருக்​குத் தெலுங்​கிலும் மார்க்​கெட் இருக்​கிறது. இந்நிலை​யில் ‘ஹிட் 4’ என்ற படத்தை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்​கத்​தில் நேரடி தெலுங்கு படத்​தில் நடிப்​ப​தாகக் கூறப்​பட்​டது. இப்​போது, ‘மேட்’ […]

மனோஜை திட்டிய விஜயா,சந்தோஷத்தில் முத்து,மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி ரோகினியை வந்து சந்தித்து பேசுகிறார் நீ முத்துமீனாக்கு விஷயத்தை சொன்னதை விட மனோஜ்க்கு சொல்லி அவனை வர வச்சிருக்கணும் என்று சொல்ல இதைப்பற்றி நான் யோசிக்காமல் போயிட்டேன் என்று ரோகினி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்க, முத்துமீனாவா தான் இருப்பாங்க என்று […]

சர்வமயா படக்குழுவை பாராட்டிய சூர்யா ஜோதிகா.. சந்தோஷத்தில் ரியாஷிபு..!

சர்வமயா பட குழுவை சூர்யா ஜோதிகா பாராட்டியுள்ளனர். இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி கதையாக வெளியான இந்தப் படத்தில் ரியாஷிபு, ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்காக ஸ்பெஷல் […]

சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? வெளியான சூப்பர் தகவல்.!!

சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் வேள்பாரி படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வேள்பாரி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்ச அளவில் இந்த திரைப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வேள்பாரி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷை நடிக்க சங்கர் அனுப்பியுள்ளார் அதற்காக […]

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட தேவயானி..!

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் தேவயானி. 80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 BHK என்ற படத்தில் நடித்திருந்தார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் அவரது குரலை பாராட்டி பேசி இருந்தனர் இந்த […]

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட அப்டேட்ஸ்..

சூர்யா தற்போது ‘கருப்பு’ படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தொடரும் அவரது அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் உள்ளிட்டவை […]

சத்யாவிடம் காதலை சொன்ன சிந்தாமணி மகள்.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சத்யா வீட்டுக்கு வந்த சிந்தாமணியின் மகள் வீட்டுக்குள் வந்தவுடன் மீனாவின் அம்மாவிடம் சத்யா எங்கே என்று கேட்கிறார் மேல துணி காய போட்டு கிட்டு இருக்கான் என்று சொல்ல மேலே வந்து சத்யாவிடம் பேசுகிறார். என்ன விஷயம் என்று சத்யா கேட்க உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் நான் கொஞ்ச […]

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணைந்த ‘எல்ஐகே’ ரிலீஸ் எப்போது?

லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் பிரதீப். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள எல்ஐகே பட தகவல்கள் பார்ப்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு. தற்போது மார்ச் 19-ந்தேதி இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மலேசியா உரிமையை பெற்றியிருக்கும் […]