Browsing category

Latest News

கோபி கொடுத்த ஷாக், இனியா எடுக்க போகும் முடிவு என்ன?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியின் கேள்விக்கு இனியா பதில் என்ன சொல்லி எல்லாரும் என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் படித்துக் கொண்டிருக்கிற செல்வி வீட்டுக்கு வருகிறார். கெரியரில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடறியா என்று கேட்க இல்லமா அப்ரம் சாப்பிடறேன் என்று சொல்லுகிறார் உங்க அப்பா எங்க போனாரு வரலையா என்று கேட்க இல்லை என்று சொல்லி எங்க குடிச்சிட்டு விழுந்திருக்கிறாரோ […]

மனோஜ் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் கேட்ட கேள்வியால் ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி இடம் அண்ணாமலை மற்றும் பாட்டி இருவரும் நடந்ததெல்லாம் இதோட போகட்டும் இதுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு உண்மையான மருமகளாகவும் மனோஜ் நல்ல மனைவியாகவும் இருக்கணும் சொல்ல ரோகிணியும் தலையை ஆட்டுகிறார் உடனே பாட்டி மீனாவிடம் கற்பூரம் ஏத்தி தட்டை எடுத்துக்கிட்டு வா என்று சொல்ல மீனாவும் எடுத்து வருகிறார் […]

‘குட் பேட் அக்லீ’ பிரிமியர் காட்சிகளால் பட சுவாரஸ்யம் பாதிக்கும்: இணையதள கருத்துகள்

‘குட் பேட் அக்லீ’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் வெளியிடப்படும் பிரிமியர் காட்சிகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அதிர்ப்தியில் இருந்த ரசிகர்களுக்கு ‘குட் பேக் லீ’ படம் செம ட்ரீட்டாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தில் திரிஷா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார். அஜித்தின் பல கெட்அப்கள் வசீகரிக்கின்றன. ‘இப்படத்தை ஆக்‌ஷன், குடும்ப சென்டிமென்ட் என்ற கலவையில் பழைய ஃபார்மில் […]

வடிவேலுவுக்காக, வழிமீது விழிவைத்து காத்திருக்கிறேன்: நடிகர் ஆர்கே ஃபீலிங்ஸ்..

“வடிவேலு இறங்கி வருவார் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் ஆர்கே. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. வடிவேலுவின் தெறிக்க விடும் நகைச்சுவையில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கேங்கர்ஸ்’ படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்து வருவதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் அவரிடம் உள்ளதாகவும் நடிகர் ஆர்கே பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. வடிவேலு, தற்போது பகத் பாசில் உடன் இணைந்து ‘மாரீசன்’ படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அந்த […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இயக்குனர் சனோஜ் மீது பாலியல் புகார் கொடுத்த மோனாலிசாவின், அடுத்த கட்டம் என்ன என காண்போம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் காந்தக்கண்களால் வைரலான மோனாலிசாவுக்கு பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சினிமா வாய்ப்பு தருவதாக கூறினார். பின்னர், மோனாலிசாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால், என்ன நடந்தது சனோஜால் அந்தப் பெண் மூன்று கர்ப்பமடைந்து அதனை கலைக்கவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் சனோஜ் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை புரிந்துகொண்ட அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் அளித்ததால், சனோஜ் […]

ஜி.வி.பிரகாஷுடன் டேட்டிங்கில் இருக்கிறேனா?: திவ்யபாரதி ஃபைனல் விளக்கம்..

ஜி.வி.பிரகாஷ்-திவ்யா இடையே டேட்டிங் உள்ளது என்ற தகவல் உண்மையா? இது பற்றிய விளக்கம் காண்போம்.. ஜி.வி.பிரகாஷ்-திவ்ய பாரதி இணைந்து நடித்த ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தனர். படமும் வெற்றியை பெற்றது. பின்னர் சமீபத்தில், ஜி.வி. பிரகாஷ் தயாரித்து நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்திலும் திவ்யா நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார் திவ்ய பாரதி. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீசுக்கு முன்பே செம லாபம்; கலெக்‌ஷன் விவரம்..

அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் இப்படத்தின் விற்பனை விவரம் பற்றிப் பார்ப்போம்.. அரசியல் பேசும் விஜய்யுன் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி தியோல் நடிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இணைந்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷீட் விறுவிறுப்பாக ஒருபுறம் நடைபெற்றுக் […]

கமல் ஏன் இப்போது இப்படி வெறிபிடித்தவரைப் போல நடந்து கொள்கிறார்?: முதல் மனைவி வாணி காட்டம்

‘கமலின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது’ என வெகுண்டெழுந்து பேசியுள்ளார் வாணி. இந்நிகழ்வு குறித்து காண்போம்.. கமல்ஹாசனும் பரதநாட்டிய கலைஞரான வாணியும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். 1978-ல் திருமணம் செய்து, 1988-ல் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு பல வருடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. பின்னர், கமல், வாணிக்கு தான் அளித்த ஜீவனாம்சம் என்னை கிட்டத்தட்ட திவாலாக்கியதாக கூறினார். இது வாணியை கோபப்படுத்தியது. இந்த ‘திவால்’ பேச்சு பற்றி ஆவேசமாக வாணி தெரிவிக்கையில், ‘எனது தோல்வியுற்ற திருமணம் குறித்து […]

இந்திய இளம் பெண்களுக்கு எதிரான வன்முறையை அம்பலப்படுத்தும் “ரெட் ஃப்ளவர்”

“ரெட் ஃப்ளவர்” – 2047AD வருடத்தில் இரக்கமற்ற எதிரிகளால் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்துகிறது. நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட் ஃப்ளவர், 2047 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண்கள் எதிர்கொள்ளும் திகில்களை சித்தரிக்கும் ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்க உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கீழ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், பாலியல் கடத்தல் மற்றும் போர்க்குற்றங்களின் கொடூரங்களை எடுத்துக்காட்டும் […]

‘வீர தீர சூரன்’ முதல் பாகம் குறித்து, விக்ரம் அப்டேட்

‘வீர தீர சூரன்’ முதல் பாகத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்பது பற்றிப் பார்ப்போம்.. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்-2 படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ. 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது. இத்தகைய மகிழ்ச்சியான நிலையில், நடிகரும் […]