Browsing category

Latest News

மாமன் படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் ரவி மோகன்.. புகைப்படங்கள் இதோ..!

ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன்.இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில் இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் மனைவி ஆர்த்தி ஜீவனாம்சம் 40 லட்சம் வேண்டும் என கூறியுள்ளார்.இந்த நிலையில் ரவி மோகன் instagram பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். […]

முத்து எடுத்த முடிவு, மனோஜை பயத்தில் நடுங்க விட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா விஷயத்தில் முத்து உறுதியாக இருக்க, மனோஜ் பயத்தில் நடுங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் சாப்பிட போகலாம் என்று முடிவெடுக்க அந்த நேரம் பார்த்து ரோகினி மனோஜ்காக சாப்பாடு ஆர்டர் செய்திருப்பது வருகிறது உடனே எனக்கு ரொம்ப பசியா இருக்கு நான் சாப்பிட போறேன் என்று வர இருவரும் வந்து உட்காருகின்றனர் அவரது […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியும் விஜியும் வட்டி கட்ட டெல்லி வீட்டுக்கு வருகின்றனர். அந்த நேரம் பார்த்து ஏற்கனவே கடன் வாங்கிய நபர் கொடுக்காததால் அவர் […]

புயல் மாதிரி வருவேன்.. பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்.!

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதில் புயல் மாறி வருவேன் டைம் ஃபார் […]

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேச்சு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் பணியில் பட குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் சினிமா குறித்து பேசியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.அதாவது அவர் சினிமா […]

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் திரிஷா.. போட்டோஸ் இதோ.!!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா நடனமாடிய சுகர் பேபி […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் […]

ஃபன் கேம் விளையாடிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்கள் போடும் கமெண்ட்..!

ஃபன் கேம் விளையாடிய வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன் தொடரி, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் ,சீமா ராஜா, அண்ணாத்த, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட கால நண்பரை […]

வெற்றி பெற்ற மாமன்.. முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சூரி..!

மாமன் படம் வெற்றி பெற்றுள்ளதால் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி தற்போது இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, பாபா பாஸ்கர், சுவாசிகா,பாலசரவணன், ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி […]