Browsing category

Latest News

டாஸ்மாக்கில் விற்பது சத்து டானிக்கா?: நடிகர் ரஞ்சித் கேள்வி..

கோலிவுட்டில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரம் பரபரப்பாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். மேலும் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் ரஞ்சித் தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் தெரிவிக்கையில், ‘இந்த விஷயத்தில் நடிகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் உடனுக்குடன் வெளியே தெரிகிறது. அது உண்மையில் வருத்தம் தான். இதை வாங்கி பயன்படுத்தியவர்கள் மீது இருக்கும் வருத்தத்தை […]

தீவு ஒன்றில், பிகினி டிரெஸ்ஸில் பாடகி கெனிஷா: வைரலாகும் நிகழ்வு..

நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் இணைந்த நிகழ்வு தெரிந்ததே. இந்நிலையில் ‘அன்றும் இன்றும்’ என ஒரு சிங்கிள் பாடலை இசையமைத்து கெனிஷா பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் அவருக்கு எதிர்காலம் உண்டு எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, கெனிஷா குறித்து பேசிய ரவி, ‘அவர் எனது வாழ்க்கையின் ஒளி’ என தெரிவித்திருந்தார். மேலும், ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரைத்துறையினருக்கு பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மாதவன், சுதா கொங்கரா, தெருக்குரல் […]

சொர்க்கத்தில் இன்னொரு நாள், நாம் இருவரும்’ – அழகிய தீவிலிருந்து ஜோதிகா குஷி..

சூர்யா-ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது இந்த நட்சத்திர ஜோடி பிஸி வாழ்க்கையில் இருந்து சற்று விலகி ரிலாக்ஸாக விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். அதாவது, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான சீஷெல்ஸில் ஓய்வெடுக்க சூர்யாவும், ஜோதிகாவும் சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் ஒரு அழகான வீடியோ ஆன்லைனில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை அவர்களுக்கு ஓய்வெடுக்கவும், பரபரப்பான பிஸி வேலையில் இருந்து […]

கமல்ஹாசனுக்கு, பவன் கல்யாண் வாழ்த்து..

‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கல்கி படத்தின் 2-ம் பாகத்திற்கும் கமல்ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசனை ஆஸ்கர் தேர்வுக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்துள்ளது ஆஸ்கர் நிறுவனம். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகரும் ஆந்திரா மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவரது எக்ஸ் பக்கத்தில், ‘2025-ம் ஆண்டுக்கான […]

கைது செய்யப்பட்ட நிதிஷ், சுதாகரிடம் சவால் விட்ட பாக்யா, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

நிதிஷ் பற்றிய உண்மை பாக்யாவிற்கு தெரிய வர சுதாகரிடம் சவால் விட்டுள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா நித்திஷ் போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிய வர கோபியிடம் விஷயத்தை சொல்லுகிறார் பிறகு கோபி சுதாகரிடம் வந்து பேச சுதாகர் நாங்க பார்த்துக்கிறோம் என்று உறுதி கொடுக்கிறார். பாக்யா நிதிஷை போதை வழக்கில் கைது செய்வதை பார்த்து விட வீட்டில் வந்து நடந்த […]

கணவருடன் வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் ஜோதிகா.. வீடியோ இதோ.!!

கணவருடன் வெக்கேஷன் சென்று ஜோதிகா என்ஜாய் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடித்துள்ளார்.RJ பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். சூர்யா படங்களில் பிசியாக […]

அஜித் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

அஜித் 65 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக தகவலும் வெளியாகியிருந்தது. […]

பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ..குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் ஜூலி லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தாலும், ஓவியாவுடன் நடந்த பிரச்சனை பேசும் பொருளாகவே மாறி இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த […]

சிம்புவும் அஷ்வத் மாரிமுத்துவும் இணையும் படம் எப்போது?

மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் சிம்பு தனக்கு கிடைத்த ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சிம்பு தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் எனவும், இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில், மிகப் பெரிய வெற்றி பெற்று ரஜினியின் பாராட்டும் பெற்ற படம் டிராகன். இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் […]

இப்ப வாடகை வீட்டில் இருப்பதால் ‘3 பிஹெச்கே’ படம் எனக்கு கனெக்ட் ஆகுது: ரவிமோகன் விமர்சனம்..

‘3 பிஹெச்கே’ படம் குறித்து, ரவிமோகன் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. சித்தார்த் ஹீரோவாக நடிந்துள்ள ‘3 பிஹெச்கே’ படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​பட பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்​கீஸ் சார்​பில் அருண் விஸ்வா தயாரித்​துள்ள இதன் டிரெய்லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட ரவி மோகன் பேசும்​போது, ‘இந்​தப் படத்​தைப் பார்த்து​விட்​டேன். பாலு மகேந்​திரா​வின் ‘வீடு’ எந்​தளவுக்​குப் பேசு பொருளாக அமைந்ததோ, அதுபோல இந்​தப் […]