Browsing category

Latest News

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பம் முதலே சௌந்தர்யாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். கண்டிப்பாக இவர் பைனல் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே சௌந்தர்யாவும் பைனல் மேடையில் வந்து நின்றார். […]

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட விஜய் டிவி தீனா..

நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி தீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருந்தது பிரபலங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று இருந்தனர். சமீபத்தில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது மனைவியுடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ளார். […]

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் என்ன தெரியுமா?

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு திரையரங்குகளில் அதீத வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.அதேபோல் OTT இல் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி முதலிடத்தை பிடிக்கல மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதிகம் பார்க்கப்பட்டுள்ள தமிழ் படங்களில் முதலிடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் […]

மீனாவுக்கு ஆதரவாக நிற்கும் முத்து, மனோஜ் மீது கோபப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்கு ஆதரவாக முத்து பேச மனோஜிடம் ரோகினி கோவப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை வேலைக்காரி போல் வேலை வாங்க கோபப்பட்டு அவள் உன்னை இந்த வீட்டோட வேலைக்காரி கிடையாது அவ இந்த வீட்டோட மருமக என்று சொல்லி மீனாவுக்காக பேசுகிறார்.இப்ப என்ன நான் டி கேட்டது தப்பா என்று சொல்ல நீங்க கேட்டதுக்கு தப்பு கிடையாது நீங்க போடுறதுக்கு […]

அர்ச்சனாவிற்கு சைனிங் அத்தாரிட்டி கொடுத்த சுந்தரவல்லி, சூர்யா போடும் திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இப்போ எல்லாம் எந்த கஷ்டமும் இல்லாம எழுதுறீங்க உங்க கையெழுத்த நீங்களே போடலாமே என்று கேட்க உடனே சூர்யா ரொம்ப […]

கருப்பு நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

கருப்பு நிற புடவையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஆன மகளே என் மருமகளே என்ற தொடரில் நடிக்க உள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரட்சிதா மகாலட்சுமி..!

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரட்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா மஹாலக்ஷ்மி. அதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.. சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

‘கூலி’ படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: 22-ந்தேதி பிரம்மாண்ட விழா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய ‘சிக்கிட்டு’ வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கடந்த வாரம் ய செகண்ட் சிங்கிள் பாடலாக ‘மோனிகா’ என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் […]

‘சாவா’ படத்தை முந்தி, லாப சதவீதத்தில் முதலிடம் பெற்றது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்‌ஷன் ரிக்கார்டு பார்ப்போம்.. விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய படம் அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான இப்படம் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், […]

ஆகாசசூரன்-பேரரசி கதாபாத்திரங்களில் வெளியான ‘தலைவன்-தலைவி’ டிரெய்லருக்கு வரவேற்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஆகாச சூரன்’ விஜய் சேதுபதி – ‘பேரரசி’ நித்யா மேனன் நடிப்பில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருக்குமான திருமணம், ஊடல், காதல் ஆகியவைதான் படத்தின் கதைக்களம். என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு சுவாரஸ்யத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லர். கலகலப்பு, […]