Browsing category

Latest News

முதல் காதல் குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த், என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ரஜினிகாந்த் அவருடைய முதல் காதல் குறித்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்தின் முதல் காதல் குறித்து நடிகர் தேவன் சொல்லி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கையில் முதல் காதல் […]

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்..!

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடித்துவரும் நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் தொடங்கி அடுத்தடுத்து பிஸியாக நடைபெற்று […]

கருப்பன் வரான் வழிமறிக்காதே.. தெறிக்க விடும் கருப்பு படத்தின் டீசர்.!!

கருப்பு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகிய கலவையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் த்ரிஷா,சுவாசிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இன்று டீசர் வெளியாகி தூள் […]

இனியாவை நினைத்து அழும் பாக்கியா, சுதாகர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா இனியாவை நினைத்து கண்கலங்க, இனியா சுதாகர் குடும்பத்தை அசிங்கப்படுத்தி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபப்பட்டு பேசிக்கொண்டிருக்க சுதாகர் உங்க பொண்ணா பொறுமையான பொண்ணு என்று சொன்னீர்கள் என்று சொல்லுகிறார் என் பொண்ணு ஹாஸ்பிடல் போக வேண்டிய அவசியம் இல்ல உங்க குடும்பத்துல இருக்குறவங்க தான் ஹாஸ்பிடல் போகணும் என்று கோபி சொல்லிவிட்டு இனியாவை அழைத்துச் செல்கிறார். பிறகு பாக்யா […]

ரோகினி அம்மா சொன்ன வார்த்தை, முத்து மீனா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி அம்மா சொன்ன வார்த்தைக்கு,முத்து, மீனா பதில் அளித்துள்ளனர். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரதி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட பின் விஜயா மயங்கி விழுந்து விடுகிறார் உடனே பார்வதி அவரை தண்ணீர் தெளித்து உட்கார வைக்கிறார். கல்யாணம் ஆகாத பொண்ணு எப்படி கர்ப்பமா இருக்க முடியும் என்று சொல்ல எல்லாத்துக்கும் அந்த தீபன் தான் காரணமா இருப்பான் என்று […]

நந்தினியை அசிங்கப்படுத்தும் அர்ச்சனா, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் உங்க பையனுக்கு நான் அர்ச்சனாவுக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுத்ததினால் மூல குழம்பி போயிடுச்சா என்று சொல்ல, சூர்யா வந்து நின்று நந்தினி கூப்பிட்டு விட்டு […]

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படம் ரிலீசுக்கு முன்பே, செம கலெக்‌ஷன்..

‘வாழை’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘பைசன் காளமாடன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. படத்தில் கபடி வீரனாக நடித்துள்ளார் துருவ் விக்ரம். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை […]

அஜித்தின் ‘AK65’ படத்தை தயாரித்து இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ்?

‘தல’ அஜித்தின் AK65 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தை அவர் தயாரிக்கவும் உள்ளதாக சொல்லப்படுகின்றது. கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தொடர்ந்து, பல படங்களை தயாரித்தும் வருகின்றார். அந்த நிறுவனத்தில், அஜித் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. பொதுவாக, கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே மாஸான ஆக்சன் ஜானர் படமாகவும், வித்தியாமான படமாகவும் இருக்கும். சமீபத்தில், சூர்யா நடிப்பில் அவரது இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தை ஒரு ஆக்சன் கலந்த […]

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல்: லோகேஷ் ஆர்வம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கமலின் பங்களிப்பு இருக்கவேண்டும் என லோகேஷ் கனகராஜ் விரும்புகிறார். படப்பிடிப்பு முடிவடைந்தாலும், படத்தில் கமலின் ‘வாய்ஸ் ஓவர்’ இருந்தால் நன்றாக இருக்குமே என லோகேஷ் எண்ணுகிறார். இதனை ரஜினியுடன் சொல்லி அவருக்கு ஓகே என்றால், கமலிடம் சென்று, லோகேஷ் பேசலாம் என தகவல் வந்துள்ளது. ரஜினியும் கமலும் இதற்கு ஓகே சொன்னால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, தனுஷுடன் ஹெச்.வினோத் கூட்டணி..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தில் பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை, சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]