Browsing category

Latest News

மனோஜிடம் கோபப்பட்ட விஜயா, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜிடம் விஜயா கோபப்பட மீனா வார்த்தை ஒன்று சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி அவரது தந்திரத்தால் மனோஜ் பக்கம் வந்த இரண்டு சாட்சிகளையும் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார் என்னையும் மனோஜ்ஜியம் சேர்த்து வைங்க என்று ஜட்ஜிடம் அழ உடனே மனோஜ் நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க எனக்கு அவ கூட வாழ விருப்பம் இல்லை என்று […]

இளையராஜாவின் பயோபிக்; தனுஷ் நடிக்கும் படம் எப்போது உருவாகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க விரும்புவதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பயோபிக் எப்போது தொடங்கும் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இசைஞானி இளை​ய​ராஜா​வின் வாழ்க்கை கதை, திரைப்​பட​மாகிறது. இப்​படத்​துக்​கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் நடந்​தது. கமல்​ஹாசன் உள்​ளிட்ட பிரபலங்​கள் இதில் கலந்து கொண்டனர். இளை​ய​ராஜா​வாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்​வரன் இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. தொடக்க விழாவுக்​குப் பிறகு […]

 ‘வித் லவ்’ படம் எப்படி? இயக்குநர் அனில் ரவிபுடி ரிவ்யூ..

புதுமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ படம் பிப்ரவரி 6-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அபிஷன் ஜீவிந்தை இயக்குநராக அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஹீரோவாக இது அவருக்கு முதல் படமாகும். வித் லவ் படம் பார்ப்பவர்கள், பாசிட்டிவாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், பகவந்த் கேசரி படம் புகழ் இயக்குநர் அனில் ரவிபுடி. வித் லவ்வை தெலுங்கில் பார்த்துவிட்டு, எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ‘வித் லவ் படத்தை […]

‘மை லார்ட்’ படத்தின் கதை என்ன?: சசிகுமார் பதில்..

ராஜு​முரு​கன் இயக்கத்தில், சசிகு​மார் கதை​யின் நாயகனாக நடித்​திருக்​கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ர உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். யுக​பாரதி பாடல்​கள் எழு​தி​யுள்​ளார். பிப்ரவரி 13-ந்தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளார்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. சசிகுமார் பேசும்​போது, ‘இந்த படம் கோர்ட்டை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் கோர்ட் காட்​சிகள் பத்து […]

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன்.. ஏ ஆர் ரகுமான் ஓபன் டாக்.!!.

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஜென்டில்மேன் முதல் மின்சார கனவு,உயிரே, முதல்வன், சங்கமம், காதலர் தினம், படையப்பா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மெசேஜ் ஜாம்பவானாக இருந்து வருகிறார். அப்படி ஏ ஆர் ரகுமான் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பவும் […]

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்..

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியதாக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுகள் உண்மையா? என்ற விவரம் பார்ப்போம்.. கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின. தற்போது இந்த வதந்திகளுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ‘நச்சுத்தன்மை கொண்ட போலிச் செய்தி பரப்புபவர்களே, ‘ஸ்பிரிட்’ படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் […]

காதலர் தினத்தன்று ரீ ரிலீஸ் ஆகும் காதலர் தினம் திரைப்படம்.. முழு விவரம் இதோ.!!

காதலர் தின ஸ்பெஷலாக காதலர் தினம் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி சில திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மின்னலே திரைப்படமும் மௌனம் பேசியதே திரைப்படமும் ஏற்கனவே ரி ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படங்கள் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து காதலர் தினம் திரைப்படம் […]

ஆவேசம் 2 உருவாகிறதா? அப்டேட் கொடுத்த பகத் பாஸில்..!

ஆவேசம் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் பகத் பாஸில். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக கலக்கி வருபவர் பகத் பாஸில்.இவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆவேசம். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார் மேலும் மிதுன் ஜெய்சங்கர், சஜின் கோபு, மிதுட்டி, ஹிப் ஸ்டர்,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான […]

நந்தினியை தேடி அலையும் சூர்யா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் திருவிழாவை முடித்துவிட்டு அருணாச்சலம் மாதவி அசோகன் சுந்தரவல்லி நால்வரும் ஒரு காரிலும் மறுபக்கம் சூர்யா மற்றும் நந்தினி இருவரும் ஒரு காரில் வருகின்றனர். சுரேகா […]