Browsing category

Latest News

போனை எடுக்க முடியாமல் தவித்த ரோகினி,சீதாவை தேடி வரும் சம்பந்தம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

முத்துவின் போனை ரோகினியால் எடுக்க முடியாமல் போக மறுப்பக்கம் சீதாவை தேடி திருமண சம்மந்தம் ஒன்று வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவும் பாலை குடித்துவிட்டு தூங்க ரோகிணி கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பார்க்கலாம் என்று திறந்து பார்க்க இருவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.உடனே போனை எடுக்க மெதுவாக ரோகினி வர உடனே விஜயா தடுத்து நிறுத்துகிறார். இன்னும் தூங்காமல் […]

ஜெனி எடுத்த முடிவு, செழியனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

ஜெனி முடிவு ஒன்றை எடுக்க, செழியனுக்கு பேரதிர்ச்சி ஒன்றை சொல்லி உள்ளனர். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி அம்மா ஜெனியை கொஞ்ச நாள் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் இங்க நிலைமை சரியானதுக்கப்புறம் நான் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல பாக்யாவும் சரி என சம்மதிக்கிறார் உடனே ஜெனி நான் வரமாட்டேன் நான் எதுக்கு வரனும் இங்க எல்லாரும் இவ்ளோ கஷ்டத்துல இருக்கும்போது நான் […]

இசையமைப்பாளர் அனிருத் : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் அனிருத். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிசியான இசையமைப்பாளராக இருந்து வரும் இவர் தற்போது 70 கோடி வரை சொத்து மதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவருடைய பிறந்தநாள் என்பதால் இவருக்கு […]

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ், இணையத்தை கலக்கும் மாளவிகா மோகனன்..!

வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும்இவர் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் […]

மகனுடன் கியூட் போஸ் கொடுக்கும் அமலாபால், குவியும் லைக்ஸ்..!

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவரது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் “இலை” என்று பெயர் வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

கலகத்தை உண்டாக்கிய தர்ஷா குப்தா, ஆண் போட்டியாளர்களுக்கிடையே வெடித்த பிரச்சனை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

தர்ஷாவால் ஆண் போட்டியாளர்கள் கிடையே பிரச்சனை உண்டாகியுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியாளராக ரவீந்தர் வெளியேறிய நிலையில் இரண்டாவது யார் வெளியேறுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்த்து இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் முத்துக்குமரன் மற்றும் ஜாக்குலின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது வெளியான இரண்டாவது […]

வேட்டையன் : ஆறு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

வேட்டையன் படத்தின் ஆறு நாள் வசூல் குறிப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து […]

ஜெஃப்ரியை பார்த்து சிரித்த போட்டியாளர்கள், மன்னிப்பு கேட்ட வி.ஜே விஷால், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜெஃப்ரியிடம் விஷால் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியாளராக ரவீந்தர் வெளியேறிய நிலையில் இரண்டாவது யார் வெளியேறுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்த்து இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் முத்துக்குமரன் மற்றும் ஜாக்குலின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜெஃப்ரி […]

இவ்வளவு வன்மத்தோட ஏன் வாழறீங்க, வாக்குவாதத்தில் முத்துக்குமரன், வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பரபரப்பான திருப்பங்களுடன் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில் முத்துக்குமரன், வி.ஜே விஷால் மற்றும் ஆனந்தி […]

ஓவராக பேசிய கோபி, சபதம் எடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

கோபி ஓவராக பேச பாக்கியா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்க இனியா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா அம்மா என்று கேட்க வேணா இனியா நானே பார்த்துக்கொள்கிறேன் நீ படு என்று சொல்ல இனியா படுத்துக் கொள்கிறார். இனியா பாக்கியாவிடம் இது எல்லாமே சரியாயிடும் இல்லம்மா என்று சொல்ல கண்டிப்பா சரியாயிடும் நான் பாத்துக்குறேன் நீ […]