ராஷ்மிகாவிடம் இருந்து, நயன்தாரா கற்றுக்கொள்ள வேண்டும்: ரசிகர்கள் அறிவுரை..
‘பட புரொமோஷன் தொடர்பாக, ராஷ்மிகாவிடம் நயன் கற்றுக்கொள்ள வேண்டும்’ என ரசிகர்கள் கூறிய நிகழ்வின் பின்னணி குறித்துப் பார்ப்போம்.. மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜைப் பற்றிய வரலாற்று திரைப்படம் தான் சாவா. இப்படத்தில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் ரெஸ்ட் எடுத்து வரும் ராஷ்மிகா, இன்று நடைபெறும் ‘சாவா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள வேண்டும் […]