Browsing author

Suresh

சமந்தா நடிக்கும் புதிய படத்தின் கதை..

‘மா இண்டி பங்காரம்’ படத்தின் கதைக்களம. பற்றிப் பார்ப்போம்.. நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப் படாமல் இருந்தது. இதற்கிடையே அவர் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்து அதில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பை இப்போது தொடங்கி இருக்கிறார். இதை நந்தினி ரெட்டி இயக்குகிறார். […]

கதாநாயகியை தேர்வு செய்யும் விதம்: மிஷ்கின் சர்ச்சை பேச்சு..

இயக்குநர் மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகராகவரும் முத்திரை பதிக்கிறார். இந்நிலையில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம், வருகிற 31-ந்தேதி திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, ‘படத்தின் கதாநாயகி மாளவிகா மனோஜ் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கிறார். முகத்தை பார்த்து டைரக்டர் தேர்வு செய்யவில்லை. ஆடிஷன் செய்து […]

ஹாட்ரிக் வெற்றி: பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சிப் பேச்சு..

பிரதீப் நடிப்பில் லவ்டுடே, டிராகன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தன என்பது தெரிந்ததே. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாருண், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ள ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக் கர்ஸ் தயாரித்த இப்படம் தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு நடித்த ‘லவ் டுடே’, ‘டிராகன்’ […]

விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை எது தெரியுமா?

ஒவ்வொருவரும் நிறைவேறாத ஆசை இருக்கும். அவ்வகையில், விஷ்ணு விஷால் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதேதி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷனின்போது,​​ விஷ்ணு விஷால் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில், ‘தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் ‘மின்னல் முரளி’ படம் வந்தது. பின்னர், ‘லோகா’ […]

சிரஞ்சீவியுடன் கார்த்தி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படத்தில் இணைகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி. இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சிரஞ்சீவி – பாபி இருவரும் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அனில் ரவிப்புடி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் […]

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..

நயன்தாரா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகவுள்ளது. இதில், நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ […]

பொங்கலை முன்னிட்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படம் வெளியீடு..

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் சிறுபட்ஜெட் படம் பற்றிப் பார்ப்போம்.. மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’. ‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடிக்கிறார். ‘இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வரும் தடைகளைக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் […]

துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்: வைரலாகும் நிகழ்வு..

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமார் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக கார் ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில், அஜித்தின் […]

லைஃப் மாறினாலும் நான் மாறவில்லை: பிரதீப் ரங்கநாதன் பேச்சு..

கீர்த்தீஸ்வரன் இயக்கி வெளியான ‘டியூட்’ படம் தற்போது 100 கோடி வசூல் பெற்று வெற்றி அடைந்திருக்கிறது. படத்தில் பிரதீப்பின் நடிப்பு இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது. டியூட் படத்தின் மூலம் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தனது லைப் ஸ்டைல் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, தற்போது லைப் ஸ்டைல் கண்டிப்பாக மாறியுள்ளது. முன்பெல்லாம் 400 ரூபாய் ஷர்ட் தான் வாங்குவேன். லோக்கல் பிராண்ட் ஷர்ட் தான் வாங்குவேன். டூப்ளிகேட் ஷர்ட் தான் […]

ஹிந்தியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி14-ந்தேதி வெளியாக இருக்கிறது. ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். ஹிந்தி எதிர்ப்பு பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று மும்பை சென்ற […]