Browsing author

Suresh

தளபதி விஜய்யின் தம்பியை விடவும் தளபதி மகனுக்கு சம்பளம், பல மடங்கு அதிகம்..

தளபதி விஜய்க்கு, இயக்குனர் அட்லி தெறி, பிகில், மெர்சல் என மூன்று ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்து, அவருக்குப் பிடித்தமான தம்பி ஆனார். தற்போது, தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்கும் முதல் படத்திற்கு அட்லியை விடவும் அதிக சம்பளம் பெற்றிருக்கிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியான பிறகு, இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன், ‘இது முழுக்க முழுக்க ஆக்‌ஷனும் ஃபன்னும் […]

சூப்பர் ஸ்டார் ரஜினி- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படம் அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதன் பிறகு, ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? என்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து, பின்னர், ‘பரியேறும் பெருமாள்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மாரி […]

‘முஃபாசா’ கேரக்டரில் கர்ஜிக்கும் மகேஷ் பாபு: ‘தி லயன் கிங்’ படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

அறிவியல் மயமான வாழ்வினில், அனிமேஷன் மிக்ஸிங்கில்.. அனிமல்ஸ் பற்றிய திரைப்படங்களுக்கு உலக அளவில் செம வரவேற்பு உண்டு. பெரிய வசூலும் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இப்படங்கள் வசீகரிக்கும். அவ்வகையில், உருவாகி அன்று வெளியான ‘முஃபாசா தி லயன் கிங்’ ஹாலிவுட் படம், அப்போதே இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த படத்தின் லைவ் ஆக்‌ஷன் படமாக 2019-ம் ஆண்டு உலக அளவில் ரிலீஸானது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது இப்படத்தின் வில்லன் கேரக்டரான ”முஃபாசா” […]

சல்மான்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் மட்டும் ரூ.250 கோடி; அட்லியின் தகவல்கள்

தமிழில் மௌனராகம் படத்தை தழுவி, வேற லெவல் மேக்கிங்கில் ‘ராஜா ராணி’ என்ற ஹிட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் அட்லி. பின்னர், தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தளபதி விஜய்க்கு நெருங்கிய தம்பி ஆனார். அடுத்த அதிரடியாக பாலிவுட் சென்று ‘ஜவான்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக்கானுக்குக் கொடுத்தார். 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷன் பெற்று படம் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். பின்னர், […]

ஒடிடி.யிலும் மாஸ் காட்டும் ‘லக்கி பாஸ்கர்’: படக்குழுவினர் உற்சாகம்

துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் ஓடிடி.யிலும் வெளுத்து வாங்கி, ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் துல்கர் சல்மான் லீட் கேரக்டரில் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான ‘லக்கி பாஸ்கர்’ உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி மாஸ் காட்டியது. தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியான நிலையில், அமரன் படத்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களை சிறப்பாக […]

பிரம்மாண்டமாக உருவாகும் ‘சிம்பு-50’: போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் படம்?

‘சிம்பு-50’-வது படத்துக்கு போட்டியாக, தனுஷின் படமும் களத்தில் இறங்குகிறதா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சிம்பு 48’ படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவேயில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிம்பு, தக் லைஃப் படத்தில் நடிக்க சென்று அந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதனால், சிம்புவின் 48-வது படமாக தக் […]

சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் ‘ரோல் மாடலான’ ஓர் நிகழ்வு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்ற வாசகத்திற்கேற்ப நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்வியல் அமைந்திருக்கிறது. ஆம், அவரே குறிப்பிடுகிறார் இது குறித்து.. அதாவது, சிவகார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மாதிரியான படங்களிலும் ரோல்களிலும் நடிக்கின்றார் என விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து, பதிலடி கொடுத்து வருகின்றார். குறிப்பாக, அமரன் திரைப்படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். முன்பு, அவரை விமர்சனம் செய்த சிலரும் அமரன் படத்தில் அவரின் […]

‘கொட்டுக்காளி’ படத்திற்கு விருது: சிவகார்த்திகேயன் மேலும் உற்சாகம்

‘அமரன்’ சிவகார்த்திகேயன் காட்டில் செம மழை போல. ஆம், தற்போது அவர் தயாரித்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். ‘அமரன்’ படத்தை ஹிட் கொடுத்து மாஸ் ஹீரோக்களில் ஒருவராகியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம், உலக அளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷனாகி சாதனை படைத்துள்ளது. மேலும், பன்முக கலைஞராக திகழும் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரோடக்‌ஷன்ஸ் என்ற தனது […]

12,000 திரையரங்குகளில் புஷ்பா-2 ரிலீஸ்: ராஷ்மிகா செம குஷி

விளம்பரப் படங்களில் நடித்து, பின்னர் சினிமா வாய்ப்பு தேடி தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி தற்போது 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாரா ராஷ்மிகா? இது குறித்து அவர் சொல்லும் பதில் என்ன பார்ப்போம்.. புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்த நிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு […]

‘குரூப்புல டூப்பு’ என நெட்டிசன்கள் விமர்சனம்: ‘எக்ஸ்’ தளத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகல்

நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களால் டென்ஷனாகி ‘எக்ஸ்’ தளத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் ஏகே-62 திரைப்படத்தை இயக்க கமிட்டாகி, கதை பிடிக்காததால் கட் ஆனார் விக்னேஷ் சிவன். அஜித் பட வாய்ப்பு கை நழுவி போனதால், சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதாக இருந்து, அதுவும் கைவிடப்பட்ட (எல்.ஐ.கே.) கதையை மீண்டும் பாலீஸ் செய்து, பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்து, படமாக்கி இருக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள […]