Browsing author

Suresh

நீங்கள் ரஜினி ரசிகரா? கமல் ரசிகரா?: இயக்குனர் லோகேஷ் வெளிப்படையான பதில்

ஒரு கேள்விக்கு, பல பதில்கள் வந்து விடும். அதுபோல, இயக்குனர் லோகேஷ் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை தற்போது இயக்கும் லோகேஷ் மீண்டும் கமல்ஹாசனுடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் வருமாறு: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல்களில் ஒன்று எல்சியூ. தான் இயக்கிய முந்தைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் கொண்டுவந்து இணைப்பதாகும். இந்த எல்சியூ தவிர்த்து, தனது படங்களில் ‘ரெட்ரோ’ பாடல்களை ஒலிக்க விடுவதையும் ஒரு […]

இது வேற லெவல் மூவி: வெற்றிமாறன் கதை தர, கௌதம் மேனன் இயக்க, ஹீரோவாக சிம்பு

வேற லெவலாய் தெறிக்கும் கெமிஸ்ட்ரியில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இது குறித்த திரைக்கலையின் விவரம் காண்போம்.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாகி, இயக்குனராகி, பாட்டெழுதி பாடி என சகல திறமைகளின் சங்கமமாக உலா வருபவர் சிம்பு. இவர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு […]

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்: ஹீரோயின் யார் தெரியுமா?

ஹாலிவுட் சினியில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஒரு குட்டி பால்நிலா நடிக்கவிருக்கிறது. அது குறித்து கண்குளிர பார்ப்போம் வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவர், தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால், இவருக்கு இந்தியாவை கடந்து, உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்நிலையில், தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி […]

ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் மீண்டும் இணைவார்கள்: இணையவாசிகள் சொல்லும் கணிப்பு

இசையும் குரலும் இணைந்தால் பாடலாகும். அதுபோல, ஜிவிபியும் சைந்தவியும் மீண்டும் இணைவர், காதலாகும்’ என நெட்டிசன்கள் கணிப்பு குறித்து காண்போம்.. தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், விவாகரத்தும் பெற்று விட்டனர். இனியும் அவர்கள் சேர்வது போன்று தெரியவில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் வருத்தங்களுடன் ரசிகர்கள். இந்நிலையில், பாடகி சைந்தவி செய்த செயல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது. அதாவது, ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகாகப் பாடினார் […]

என் இதயம், ஆன்மா எல்லாமே ‘அவர்தான்’: அட்லி குறிப்பிடுவது யாரை தெரியுமா?

என் இதயம், ஆன்மா எல்லாமே ‘அவர்தான்’ என இயக்குனர் அட்லி நெகிழ்ந்துள்ளார். அவர் யாரென பார்ப்போம்.. கோலிவுட்டில் வென்று, பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் இயக்குனர் அட்லி. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானதை தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார். ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலிஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் […]

பகத்பாசிலை பார்ப்பது, எனக்கு விருந்து மாதிரி: நடிகை ருஹானி சர்மா பதிவு

பகத்பாசில் நடிப்பு குறித்து, நடிகை ருஹானி சிலாகித்துள்ள கருத்து பற்றி காண்போம்.. இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் பகத் பாசில். தனித்துவமான நடிப்பில் அனைவரையும் கவர்பவர். ஆனால், புஷ்பா-2 படத்தில் அவருக்கான ஸ்கோப் முழுமையாக இல்லை. இருப்பினும் குறுகிய நேர நடிப்பில் மிரட்டியிருந்தார். இந்நிலையில், அவருக்கு ஸ்கோப் இல்லாத புஷ்பா-2 படத்தில் எப்படி பகத் பாசில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து, பகத் பாசில் வெளிப்படையாக பேசுகையில், ‘புஷ்பா-2 திரைப்படத்தால் எனக்கு எந்த பயனும் […]

ரஜினியுடன் 4 மணி நேரம் உரையாடினேன்: வைரலாகிறது அமீர்கானின் பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கான் பேசிய நிகழ்வு, தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ ஷூட் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. அங்கு ஷூட் முடிந்ததும் மீண்டும் படக்குழு சென்னைக்கு திரும்பவுள்ளது. சத்யராஜ், சவுபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், பாலிவுட்டின் மாஸ் நடிகரான அமீர்கான் ‘கூலி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் […]

‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்

அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படமெடுக்கின்றார் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் […]

‘எந்த காதலும் சாஷாவின் காதல் போல் வராது: நாக சைதன்யா மீது சமந்தா அட்டாக்?

2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா மீது, நடிகை சமந்தா கடும் கணை தொடுத்திருக்கிறாரா? என காண்போம்.. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். அப்போது, ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்து, திருமணமானது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டாலும் இரண்டு பேரும் அமைதி காத்தார்கள். பின்னர், சமந்தாவின் தொடர் நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடல் ஹனி […]

‘லெஜண்ட்’ சரவணனின் லுக் வேற மாதிரி: வைரலாகிறது ஜார்ஜியா ஷூட்டிங் போட்டோஸ்..

‘லெஜண்ட்’ சரவணன் பகிர்ந்த தனது அடுத்த படத்தின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. மெகா தொழிலதிபரான ‘லெஜண்ட்’ சரவணன் தனது கடை விளம்பரத்துக்காக அவரே மாடலாக தன்னை உருமாற்றிக் கொண்டு தமன்னா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளுடன் ஆடினார். இதற்கு இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர்கள் ஜெர்ரி-ஜெடி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக […]