Browsing author

Suresh

சிறையிலிருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜூனுடன் ராணா டகுபதி: இனிய நிகழ்வுகள்..

பாகுபலி, வேட்டையன் போன்ற படங்களில் வில்லனாக மாஸ் காட்டிய ராணா டகுபதி, இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு அல்லு அர்ஜுனை அவர் சந்திக்க சென்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இது குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்.. புஷ்பா-2 பட பிரீமியர் காட்சியின் கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் ரிமாண்ட் என குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு, […]

’22 வருட சினிமா வாழ்க்கை நிறைவு’ கொண்டாட்டம்: திரிஷா கூறிய தத்துவ முத்து..

‘இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான்’ என தனது 22 ஆண்டு திரைப்பயண அனுபவத்தில் தத்துவ முத்து உதிர்த்துள்ளார் திரிஷா. இது குறித்து காண்போம்.. நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44 ‘படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய ‘சூர்யா 45’ படத்தின் ஷூட்டிங்கிலும் சூர்யா இணைந்துள்ளார். ஆன்மீகமும் ஆக்சனும் கலந்த கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் […]

சூது கவ்வும்-2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

மிர்ச்சி சிவா நடித்து வெளிவந்த ‘சூது கவ்வும்-2’ பட வசூல் நிலவரம் பற்றிப் பார்ப்போம்.. விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களால் புகழ் பெற்றார். மேலும், விஜய் சேதுபதியை ஒரு கெத்தான ரோலில் காட்டிய படம் சூது கவ்வும். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். இப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தில் தயாரிப்பாளர் சி.வி. குமார், மிர்ச்சி சிவாவை ஹீரோவாக […]

இது சட்டவிரோத சிறைக்காவல்: நடிகர் அல்லு அர்ஜூனின் வழக்கறிஞர் வாதம்..

அல்லு அர்ஜூனின் ஒருநாள் இரவு சிறைக்காவல் குறித்து, அவரது வழக்கறிஞர் கூறிய விவரம் காண்போம்.. தெலுங்கானாவில், புஷ்பா-2 பட பிரீமியர் ஷோ பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இதனையடுத்து, பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜூன், சந்தியா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அல்லு அர்ஜூனின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார் அல்லு அர்ஜூன் […]

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்: திரையுலகில் பரபரப்பு..

நடிகர் அல்லு அர்ஜூன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு, திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் காண்போம்.. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு நாள் முன்னதாக, 4-ந் தேதி இரவு, ஐதராபாத்தில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. அந்த காட்சியை காண அல்லு அர்ஜூனும் வருவதாக தகவல் […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தில், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்தார்..

‘கூலி’ படத்தில் அனிருத்துடன், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் செம பிஸியாக இசைக்கிறார் அனிருத். விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்தும் அனிருத் வசம் உள்ளன. விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களையும் வைத்திருக்கிறார். அனிருத் போல, தமிழ் சினிமாவில் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்து […]

மோகன்லால் நடித்து இயக்கிய ‘பரோஸ்’ திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இது பற்றிய அப்டேட் வருமாறு: மோகன்லால் நடித்து இயக்கும் ‘பரோஸ்’ படம், பேன்டஸி கதையம்சம் கொண்டதாகும். படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளை கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாகிறது. ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் […]

தனி விமானத்தில், தளபதி விஜய்-திரிஷா கோவா பயணம்: வைரலாகிறது நியூ போட்டோஸ்..

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய்-திரிஷா சென்று வந்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. இது பற்றிக் காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நேற்று 12-ம் தேதி கோவாவில், தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த சென்ற விஜய், தன்னுடைய பாதுகாவலர்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. ‘பெஞ்சல் புயல் பாதிப்பின்போது மக்களை நேரில் […]

விஜயகாந்த் மகன் நடிக்கும் ‘படை தலைவன்’ டிரெய்லர்; இன்று அனிருத் வெளியிடுகிறார்..

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இது குறித்த தகவல் காண்போம்.. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ‘மலேசியாவில் இருந்து சொந்த ஊர் மதுரைக்கு திரும்பும் கதாநாயகன், தன் தந்தையை கொன்றவர்களை பழி தீர்த்து, ஜல்லிக்கட்டு பந்தயத்தை மீட்டெடுக்கும் கதாபாத்திரத்தில் சண்முகப் பாண்டியன் நடித்திருந்தார். பின்னர், 2019-ல் ‘மித்ரன்’ என்ற […]

இன்று கீர்த்தி சுரேஷ் திருமணத்தில், பட்டு வேட்டி சட்டையில் விஜய்: வைரலாகிறது நிகழ்வு

நடிகை கீர்த்தி திருமணத்தில், புது மாப்பிள்ளை போல செம க்யூட்டாக கலந்து கொண்ட நிகழ்வு, தற்போது வைரலாய் தெறிக்கிறது. இது குறித்த கோலாகலம் காண்போம்..வாங்க.. திரைத்துறையில், கிளாமர் கிக்கும், ஹோம்லி லுக்கும் மிக்ஸான குயின் தான் கீர்த்தி சுரேஷ். இந்த இன்முக தேவதைக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. தன் நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கு மனைவியாக வருகிறார். இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் களைகட்டி உள்ளன. நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் குழுமியுள்ளனர். அவ்வகையில், […]