Browsing author

Suresh

மேடையில் ரசிகைகளுக்கு உதட்டில் முத்தம்: பாடகர் உதித் நாராயண் செயல் சர்ச்சையானது

உதித் நாராயண், மேடையில் நடந்து கொண்ட நிகழ்வு சர்ச்சையாகி உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. பின்னணி பாடகரான உதித் நாராயண், பல மொழிகளில் பாடி இருக்கிறார். மேலும், பத்ம பூஷண், லதா மகேஷ்கர் விருது, பத்மஸ்ரீ என பல உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர், தமிழில் அச்சச்சோ புன்னகை, காதல் பிசாசே, சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என பல பாடல்களை பாடியுள்ளார். இவர், நேரலை நிகழ்ச்சியில் ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற […]

5 மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கமல்ஹாசனின் அப்டேட்ஸ்

ஏஜ தொழில் நுட்பம் பயில அமெரிக்கா சென்ற கமல் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் அடுத்த கட்டம் என்னென்ன? என்ன தகவல்கள் பார்ப்போம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், 5 மாதங்களுக்கு பின், இன்று சென்னைக்கு திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தக் லைஃப் படம் எந்த நிலையில் இருக்கிறது […]

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி திரைப்படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் மாறுகிறதா?

எஸ்கே மற்றும் விஜய் ஆண்டனி படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் விவகாரம் தொடர்பாக, தற்போது வெளியான தகவல் காண்போம்.. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ பட தலைப்பை பயன்படுத்த சிவகார்த்திகேயனும், விஜய் ஆண்டனியும் முனைப்புடன் உள்ளனர். இதில் விஜய் ஆண்டனி தன்னுடைய 25-வது படத்திற்காக அந்த டைட்டிலை, கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்துவிட்டதாக ஆதாரத்தை வெளியிட, பின்னர் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் ‘பராசக்தி’ என்கிற டைட்டிலை பயன்படுத்தும் உரிமையை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படக்குழு […]

2 ஆண்டுகளுக்கு பிறகு, 2 மாத இடைவெளியில் 2 படங்கள் வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் குஷி

விரைவில் இன்னொரு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டுக்கு வருகிறது. இது பற்றிய இனிப்பான தகவல் புசிப்போம்.. முன்னதாக, அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், விஜய் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என கூறினார்கள். விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகின்றார். அப்படி இருக்கையில் விஜய் ஏன் அஜித்திற்கு வாழ்த்து சொல்லவில்லை என சிலர் பேசி வருகின்றனர். அஜித்திற்கு விஜய் வாழ்த்து சொல்லாதது […]

‘விடாமுயற்சி’ டிரெய்லர் படமாக்கப்பட்ட விதம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்..

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட டிரெய்லர் எப்படி உருவானது என பிடிஎஸ் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களை தயாரித்த லைகா நிறுவனம், ‘விடாமுயற்சி’ படத்தையும் தயாரித்திருக்கிறது. ‘தல’ அஜித்-திரிஷா நடிப்பில் படத்தின் டிரெய்லர் காட்சியின் மேக்கிங் காட்சிகளை தற்போது வீடியோவாக வெளியிட வைரலாய் தெறிக்கிறது. பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாகிறது. அன்றைய தினமும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் மகிழ் […]

புரொமோஷன் புகழ்ச்சி: சாய் பல்லவியின் பேச்சை கேட்டு, கார்த்திக்கு வந்த பெரிய வெட்கம்

சினிமா பிரபலங்களின் புரொமோஷன் என்றாலே, இவர் நடித்த படத்தை அவர் புகழ்வதும், அவர் நடித்த படத்தை இவர் புகழ்வதும் வாடிக்கைதான். இதற்கு சரியான ரிசல்ட் வழங்குவோர் டிக்கெட் வாங்கிப் படத்தை பார்ப்பவர்கள்தான்.! சரி..விஷயத்திற்கு வருவோம்.. கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் செம ஹிட்டான நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘தண்டேல்’ திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில், சாய் பல்லவி ‘ராமாயணா’ […]

தனது வருங்கால காதல் கணவரை தமன்னா பிரிந்து விட்டாரா?

தமன்னா-விஜய் வர்மா இருவரும் இன்றும் காதலர்களாய் தொடர்கிறார்களா? என காண்போம்.. நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நடிகை தமன்னா, இதுவரை திருமணம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. விஜய் வர்மா பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள் மற்றும், வலைத் தொடர்களில் பிஸியாகி வருகிறார். தமன்னாவை இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற அந்தாலஜி படத்தில் நடிக்கும்போது காதலிக்கத் தொடங்கி நெருக்கம் ஆகினர். ஒருமுறை தமன்னாவிடம் ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்காத நீங்கள், திடீரென்று இதுபோன்ற படங்களில் மிக […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ சார்பில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு வாழ்த்துகள்

இந்தியாவில் இருந்து 2-வது ஒளிப்பதிப்பாளராக சாதனை படைத்த ரவிவர்மனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்வோம்… ஆம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்பட பலர் நடிக்க இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் […]

நல்லமுறையில் வரி செலுத்துவோருக்கு அரசின் சலுகைகள்: விஜய் சேதுபதி கோரிக்கை..

ரொம்ப நாளாக தன் மனதில் இருந்த கோரிக்கையை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ள நிகழ்வு இதோ.. மதுரையில் வருமான வரித்துறை சார்பில், வரி செலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஹெச்.பி.எஸ்.கில் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: ‘நானும் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டிடம் 6 மாதம் வேலை பார்த்து பெரிய […]

சம்பந்தப்பட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..

நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் வலைதளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. புகைப்படம் குறித்த உண்மை அறிய சஜக் குழு விசாரணையில் இறங்கியது. கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட தொடர்புடைய கீ […]