Browsing author

Suresh

‘வீரதீரசூரன்’ இயக்குனருக்கு திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து..

இன்று முகூர்த்த நாள் என்பது தெரிந்ததே. அதில், சினிமா டைரக்டர் அருண்குமார் பற்றிப் பார்ப்போம்.. மதுரை அருகே உள்ள பரவை எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் அருண்குமார், சென்னையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலையில் சினிமா ஆர்வத்தினால் ‘நாளைய இயக்குநர்’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர், விஜய் சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை 2014-ம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் குமார், மீண்டும் ‘சேதுபதி’ படத்திலும் இணைந்தனர். […]

சாய் அபயங்கரின் ‘சித்திர புத்திரி’ பாடல்: ஒரு நாளிலேயே 3 மில்லியன் வியூஸ்..

இளம் இசையமைப்பாளர் அபயங்கர் வெளியிட்டுள்ள “பாடல்” செம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் இளவரசியாக நடித்துள்ள ‘லக்கி குயின்’ மீனாட்சி சௌத்ரி கூறிய வெற்றியின் ரகசியம் குறித்தும் பார்ப்போம்.. மீனாட்சி சௌத்ரி கடந்த ஆண்டில் விஜய் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து கோட் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களுமே மீனுவுக்கு லக்காகவே அமைந்தன. இது தொடர்பான வெற்றிக்கு மீனாட்சி சவுத்ரி கூறும்போது, ‘வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் […]

சிம்பு பிறந்த நாளான நாளை, நயன்தாராவின் “டெஸ்ட்”

நேரடியா விஷயத்திற்கு வருவோம்.. ‘டெஸ்ட்’ என்பது கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச். அதாவது, நாற்பது வயதிலும் கட்டுடல் கலையாமல் மெருகேற்றி வரும் நயன்தாரா கைவசம் தற்போது 6 படங்கள் உள்ளன. மேலும், பான் இந்தியா திரைப்படமாக கீத்து மோகன் தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் யாஷின் அக்காவாக நடிக்கிறார் நயன். இதுதவிர, சசிகாந்த் இயக்கத்தில் ‘டெஸ்ட்’. இப்படத்தில் நயன்தாரா மற்றும் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. […]

விஜய்யின் தவெக நிகழ்ச்சியில், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்பு: தொண்டர்கள் மகிழ்ச்சி..

தவெக கட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று கலந்துகொண்டார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தொடங்கினார் நடிகர் விஜய். இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது தவெக 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதனை தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கொள்கைத் […]

4 மாதத்தில் 3 படம் ஹிட், ரூ.850 கோடி வசூல்: நடிகை மீனாட்சி சௌத்ரி செம குஷி..

லக்கி குயினாக மீனாட்சி சௌத்ரி பேசப்படுகிறார். எப்படி என விவரம் பார்ப்போம்.. தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகிறது மீனாட்சி செளத்ரிக்கு. கடந்த 4 மாதங்களில் 3 ஹிட் படங்கள், வெவ்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன. இப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் மொத்தம் 850 கோடி என கூறப்படுகிறது. மீனாட்சிக்கு முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. விஜய்க்கு ஜோடியாக […]

டேஸ்ட்டாக சமைத்து, தானே பரிமாறவும் செய்தார் அஜித்: மகிழ் திருமேனி நெகிழ்ச்சி

‘தல’ அஜித் கார் ரேஸில் மட்டுமல்ல, குக்கிங்கிலும் செம கிங்கு தான் என்கிறார் மகிழ். அதாவது… ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி கடந்த சில நாட்களாக விடாமுயற்சி புரொமோஷனில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவர் பேசும் விஷயங்கள் படத்தின் மீதான ஹைப்பை பல மடங்கு உயர்த்தி வருகின்றது. இந்நிலையில், படம் துவங்கும்போதே, ஏகப்பட்ட நெகட்டிவிட்டி பரவும், அதற்கெல்லாம் தயாரா இருங்க’ என அஜித் […]

தான் படித்த பள்ளியில், மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

‘உடன் உள்ளவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என எஸ்கே கூறியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. மாஸ் ஹீரோவாக உருவாகியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருச்சியில் தான் பயின்ற பள்ளிக்கூட நிகழ்ச்சி விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், ‘இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை நான் பயின்றேன். இன்று நான் நடிகர், சிறப்பு விருந்தினர் என இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி நான் இந்த பள்ளியில் படித்து […]

சிம்பு பிறந்த நாளில், 3 திரைப்படங்களின் அப்டேட்ஸ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் 3 படங்களின் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், முதல் அறிவிப்பாக ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த str- 48 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. தேசிங்கு பெரியசாமியின் திரைப்படம் சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக […]

‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: கோர்ட் தீர்ப்பு

இளையராஜா போட்ட ஒரு மெட்டை, அவரது மகன் யுவன் ரீகிரியேட் செய்து வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், ‘அன்னக்கிளி’ படம் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசையால் ரசிகர்கள் மனதில் நிறைந்திருப்பவர் ‘இசைஞானி’ இளையராஜா. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இவர் இசையமைத்த, ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை பயன்படுத்துவதற்காகவும், வழக்கு தொடர்ந்தார். அதேபோல் மற்ற சில படங்களில் பாடல்களை பயன்படுத்தியதற்காகவும் தன் எதிர்ப்பை […]

சர்வதேச அங்கீகாரம் பெற்றது 3 தமிழ்த் திரைப்படங்கள்: முழு விவரம்

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.ரஞ்சித். அட்டைகத்தி படம் தொடங்கி, ரஜினி நடிப்பில் காலா, கபாலி என கவனம் ஈர்த்தவர் இவர் ‘தங்கலான்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது, சென்னை திரைப்படத் திருவிழாவில் ஜூரி விருது பா.ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது. இப்படம் ரூ.100 கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும், ரசிகர்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த […]