விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியலை முழங்கும் கொள்கை பாடல்களா?
‘ஜனநாயகன்’ படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பரபரப்பான சினிமா-அரசியல் சூழலில் விஜய் நடிக்கும் கடைசிப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அரசியல் பேசும் இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. விஜய் 15 நாட்கள் அரசியலுக்கு 15 நாட்கள் படத்திற்கு என ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என தெரிகிறது. இச்சூழலில், […]