Browsing author

Suresh Kandasamy

எம்.ஜி.ஆரின் ஆளுமையை உணர வைத்த படம் – நடிகர் கார்த்தி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகை ஷில்பா பேசியதாவது.., வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். […]

அர்ஜுன் தாஸ் – யோகிபாபு இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இத்திரைப்படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மற்றும் வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரையும் மையப்படுத்தியே முழு கதை நகரும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதுமையான களம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்கள், உணர்ச்சி மற்றும் […]

சிம்புவின் “அரசன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் மிகப்பெரிய திரைப்படமான ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது. வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசையை தனது புதிய இசை நிறுவனத்தின் மூலம் அனிருத் உருவாக்குகிறார். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக படக் குழு தெரிவித்துள்ளது. வெற்றிமாறனின் ‘வட […]