Jedusi Official Teaser
Jedusi Official Teaser | Sridhar, Swetha | Nataraj Ekambaram | Vigneshwaran | MRT Music
Browsing author
Jedusi Official Teaser | Sridhar, Swetha | Nataraj Ekambaram | Vigneshwaran | MRT Music
தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுஷின் […]
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான #RC17 #RC2Sukku, இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவி, படத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கிளாப்ஸ் அடித்தார். மேலும், […]
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ஜென்டில்மேன்’, 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெகா தயாரிப்பாளர் K.T. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான இப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். 1993-ம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அவரது வித்தியாசமான திரைக்கதை, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் புதுமையான திரைப்பட உருவாக்கம் […]
நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், ஏற்காட்டில் நடைபெற்ற பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஷாம் சூர்யா இயக்கத்தில், விஷால் வின்சென்ட் டோனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பு நிறுவனம் எண் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்காட்டின் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் நடைபெற்ற பூஜை நிகழ்வைத் தொடர்ந்து, படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இப்படத்தில் ஷேன் நிகமுடன் மூத்த நடிகர் சத்யராஜ், ஜான் கொக்கன் மற்றும் […]
Scene Official Trailer | Suriya | Nazriya Nazim | Naslen | Sushin Shyam | Jithu Madhavan
மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் அன்றைய காலகட்டத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படம், தற்போது நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இதற்காகப் படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்வதுடன், சினிமாஸ்கோப் மற்றும் […]
நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டரில், காவல்துறை அதிகாரி சீருடையில் அர்ஜுன் தாஸ் இடம்பெற்றுள்ளார். அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணைக்குத் தொடர்புடைய தடயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை […]
நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடல், நடிகர் யஷ் குடும்பத்திற்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் திரையிடலில், நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஐரா மற்றும் யதர்வ் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளனர். ஏழு வயதாகும் ஐராவுக்கும், அக்டோபர் 30ஆம் தேதி தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடிய யதர்வுக்கும் இந்தத் திரையிடல் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு சிறப்பான தருணமாக […]
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாலாஜி தனது அடுத்த படைப்பாக ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் மீண்டும் சித்து மற்றும் தர்ஷிகா இணைந்து நடிக்கின்றனர். ட்ரீம் 7 சினிமாஸ் தயாரிப்பில் உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சித்து, தர்ஷிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் […]