Browsing author

Jothika

எஸ் டி ஆர் 49 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான அறிவிப்பு.!!

எஸ் டி ஆர் 49 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கம் எந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருந்தது. இந்த நிலையில் வெற்றி […]

சிந்தாமணி இடமிருந்து உண்மையை வரவைத்த முத்து, அருணுக்கு நன்றி சொன்ன சந்திரா, இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.!!

சிந்தாமணி இடம் இருந்து உண்மையே வர வைத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதா சந்திரா மூவரும் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க வெளியில் வந்து சீதா பார்த்தவுடன் கடைகளை இறக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர் உடனே சந்தோஷப்பட்டு சீதா அனைவரையும் கூப்பிட்டு காட்ட சந்திராவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர் உடனே இதெல்லாம் எங்க கடை தானே என்று கேட்காமல் என்று சொல்லுகின்றார் […]

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யாவுக்கு இடையே ஏற்பட்ட மோதல்.. வெளியான ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது ரம்யா பேசிக்கொண்டே இருக்க வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் அவரிடம் வாக்குவாதம் […]

நந்தினியின் பிரிவை ஏற்ற முடியாமல் தவிக்கும் சூர்யா, கவலையில் இருக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு ரூமுக்கு வர நந்தினி உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா வீட்டுல தங்கச்சிக்கு அம்மா போட்டு இருக்கு அப்படி குடிச்சிட்டு வந்து […]

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கன்னிகா சினேகன்..!

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன். இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கமல்ஹாசன் இவர்களுக்கு காதல் கவிதை என பெயர் சூட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் அழகாக சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா.. குவியும் லைக்ஸ்.!!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் முனிவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணி இருக்காரு.. பைசன் படம் குறித்து பேசிய துருவ் விக்ரம்..!

பைசன் படம் குறித்து துருவ் விக்ரம் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கதையின் ஹீரோவான துருவ் விக்ரம் பேசியுள்ளார். அதாவது பைசன் படத்தில் நான் என்னுடைய 100% சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன் என்றும் என் […]

வசூலை வாரி குவித்த லோகா.. இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகா படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் […]

ஃபுல் டைம் குறட்டை விடுறாரு.. வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

ஃபுல் டைம் குறட்டை விடுறாரு என வாட்டர் மெலன் ஸ்டார் ஆவேசமாக சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டாவது சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கெமி மற்றும் கம்ரூதின் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் அதிகமாக குறட்டை விடுறார் என […]

முதல் நாளிலேயே கெமி மற்றும் கம்ருதீன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கெமி மற்றும் கம்ருதீன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பேசும்போது பேசுங்க நடந்து […]