Browsing author

Jothika

சுருதி எடுத்த முடிவு, மனோஜை திட்டிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பைக் வாங்கி கொடுக்க அண்ணாமலை பணம் கொடுப்பதாக சொல்லுகிறார் உடனே விஜயா இன்னும் உங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கா என்று கேட்க யாரும் கொடுக்க வேண்டாம் அப்பா நானே பார்த்துக்கொள்கிறேன் என்று முத்து சொல்லுகிறார் உடனே ரவி நான் ரூ.5000 தரேண்டா என்று சொல்ல உடனே விஜயா பாரு சுருதி எப்படி […]

நந்தினி இடம் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம்.. மிரண்டு போகும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர அருணாச்சலம் எதுக்குடா கொஞ்ச நாள் சுரேகாவுக்கு சரியாகுற வரைக்கும் குடிக்காமல் இருந்தால் என்ன என்று கேட்க சுந்தரவல்லி இப்பல்லாம் […]

வாட்டர் மெலன் ஸ்டார் நெஞ்சில் எட்டி உதைத்த VJ பார்வதி.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நெஞ்சில் பார்வதி எட்டி உதைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்று வெளியான ப்ரோமோவில் மார்னிங் ஆக்டிவிட்டியில் வாட்டர் மெலன் அகாடமி என ஒரு டாஸ்க் வருகிறது. அப்போது விஜய் பார்வதி ஓடிவந்து வாட்டர் […]

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமானவர் கவின். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். பலரும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர். பிக் பாஸில் இருந்து வந்த கையோடு தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி […]

லோகா படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

லோகா படத்தின் OTT வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நிலையில் […]

காந்தாரா 2 : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் 6 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் […]

பார்வதியை கன்வின்ஸ் பண்ணும் சூப்பர் டீலக்ஸ் டீம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று காண 3 ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது […]

இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

சமாதானம் பேசிய சுபிக்ஷா.. VJ பார்வதி எடுத்த முடிவு?வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று காண 2 ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது […]

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வைரலாகும் பதிவு.!!

வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர் தற்போது வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக சத்தியராஜ் நடித்துள்ளார் மேலும் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று […]