Browsing author

Jothika

மாஸ்க் டாஸ்க்.. விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில் என்ன?வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி இந்த வாரம் விளையாடிய மாஸ்க் டாஸ்க் குறித்து பேசியுள்ளார். என் எந்தெந்த போட்டியாளர்களிடம் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்கப் போகிறார் என்ற பரபரப்பு […]

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

பைசன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த […]

முத்துவுக்கு கிடைத்த பெருமை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அருண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோட் சத்யா மீனாவுக்கு போன் போட்ட நான் உனக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் பாருங்க எப்படி சொல்ல மிகவும் பார்த்துவிட்டு போனை வைக்கிறார் பிறகு வெளியில் காலில் அண்ணாமலை என்ஜாய் உட்கார்ந்து கொண்டிருக்க மீனா இந்த வீடியோவை பற்றி பேச வர டிவியில் முத்து வந்த பெண்மணியின் […]

மாதவி அசோகனுக்கு சீர்வரிசை கொடுக்கும் சூர்யா, விசிறி அடித்த சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் காரில் வரும்போது நந்தினி சூர்யா தூக்கிக்கொண்டு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டு சிரிக்க பிறகு இருவரும் துணி கடைக்கு வருகின்றனர். சரி நந்தினி நீ போய் துணி […]

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் […]

ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’

‘கரவளி’ (Karavali) பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் குருதத்த கனிகா (Gurudatta Ganiga )– ராஜ் B. ஷெட்டி உடன் இணைந்து, ‘ஜுகாரி கிராஸ்’ படத்தை துவங்கியுள்ளார் ! பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் ( Poornachandra Tejaswi’s ) ‘ஜுகாரி கிராஸ்’ நாவலின் உலகில் காலடி வைக்கும் ராஜ் B. ஷெட்டி! சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். […]

சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளித்த சிலம்பரசன் TR தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. தமிழ் திரையுலகில் பல புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR ன் நடிப்பில் தயாராகி வரும் ‘அரசன்’ படத்தின் ஐந்து நிமிட ப்ரமோ […]

காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !, 2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை !!

தமிழ்நாட்டில் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் அதிரடி வசூல் வேட்டை இன்னும் தொடர்கிறது! ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா சேப்டர் 1” படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக […]

சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வெளியான க்யூட் புகைப்படங்கள்..!

சிவப்பு நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.அதனைத் தொடர்ந்து சர்க்கார், பீஸ்ட் போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களின் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சிவப்பு […]