Browsing author

Jothika

டைட்டான உடையில் போஸ் கொடுக்கும் சமந்தா..!

டைட்டான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

பிரியங்கா சொன்ன வார்த்தை, சந்தோஷப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார், வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிரியங்கா வெளியில வாட்டர் மெலன் எல்லாம் உங்க பேர் தான் ஒட்டி இருக்காங்க என்று சொல்ல சந்தோஷப்படுகிறார். பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் […]

தங்கத்தாமரை மகளே..சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து யோகம்,காலா, விசுவாசம், சின்ரெல்லா,அரண்மனை 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான ஃபயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது […]

மதகஜராஜா வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் விஷால்,சுந்தர் சி கூட்டணி..!

மதகஜராஜா வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் மற்றும் சுந்தர் சி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால்.இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் வேட்டையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் விஷால் தற்போது புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிளாக்பஸ்டர் […]

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 […]

ஹோட்டல் டாஸ்க்.. விருந்தினர்களாக என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆஹா ஓஹோ ஹோட்டல் என்று தற்போது ஹோட்டல் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் விருந்தினர்களாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக் மஞ்சரி மற்றும் பிரியங்கா […]

ஆண்பாவம் பொல்லாதது.. 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

ரவி மீது சந்தேகப்படும் நீத்து, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மீது சந்தேகப்பட்டு நீத்து பேச ரவி கோபப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.ரோகினி இடம் மனோஜ் ரொமான்ஸ் பண்ணி கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து கதவை தட்டி கொஞ்ச நேரம் மனோஜ் என்று கதவை திறக்க தயவுசெய்து பாட்டு பாடாதீங்க காதுல ஊசி வச்சு குத்துற மாதிரி இருக்கு என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார் பிறகு நான் அப்படியா ரோகினி பாடுறேன் என […]

மாறி மாறி அடித்துக்கொண்ட கம்ருதீன், பிரவீன்.. கலவரமான பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் கம்ருதீன் மற்றும் பிரவீன் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர் பிரஜன் இவர்கள் இருவரையும் தடுக்க […]

கண்கலங்கிய நந்தினி, சூர்யாவுக்கு வரும் சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சொல் பேச்சு கேட்டு ரஞ்சிதா வந்து கம்பி மத்தாப்பு எடுக்க வர ஏற்கனவே இருந்த கம்பி மத்தாப்பு பட்டு கை சுட்டு விடுகிறது. […]