Browsing author

Jothika

அரசன் படத்தில் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி..!

அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப் புலி எஸ் தாணு அவரது ட்விட்டர் […]

மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

வீட்டு வேலைகளை செய்யும் ரோகினி, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா இடத்திலிருந்து வீட்டு வேலைகளையும் ரோகினி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் சத்யா வருகிறார் எப்ப வந்தகா எப்படி இருக்க என்ன விஷயம் என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் பிறகு கிச்சனுக்கு சென்று சந்திராவிடம் விசாரிக்க அவர் பேக் எடுத்துட்டு வந்து இருக்கா என்ன பிரச்சனைன்னு சொல்ல மாற்ற அதையும் […]

கதறி அழும் விஜி, சுந்தரவல்லி போட்ட பிளான்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இன்னுமா அந்த பலகையை யாரும் பார்க்காமல் இருப்பாங்க என்று சொல்ல சூர்யா சார் பாக்காம இருந்தா கூட பரவால்ல ஆனா அந்த ராட்சசிங்க பாத்துட்டா […]

பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய ஸ்கூல் டாஸ்க்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் பிரஜன் பிரின்ஸிபில் மட்டும் மாரல் சயின்ஸ் டீச்சராக இருக்க வேண்டும் என்றும், […]

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா ஜனனி..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா ஜனனி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா ஜனனி. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்திருந்தார் இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

வியானா கேட்ட கேள்வி.. திவ்யா சொன்ன பதில்,வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வியானா ஒரு பாக்கெட் சக்கர ஒன்னும் அட்சய பாத்திரம் கிடையாது தோண்ட தோண்ட வந்துகிட்டே இருக்குறதுக்கு என்று சொல்லுகிறார். மறுபக்கம் திவ்யா நான் கேட்ட […]

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா, இந்திரன்,நட்டி சுப்பிரமணியம், சுவாசிகா, சுப்ரீத் ரெட்டி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு […]

சுந்தரவல்லி போட்ட திட்டம், கண்கலங்கும் நந்தினி.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அசோகனிடம் நான் சொன்ன மாதிரி ட்ரால வச்சுட்டீங்களா என்று கேட்க வச்சுட்டு சாயந்திரம் போகும் போது விவேக் எடுத்துட்டு போக சொல்லிட்டேன் என்று […]