Browsing author

Jothika

வர்ஷினியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ..!

வர்ஷினியை டார்கெட் செய்து பேசி உள்ளனர் போட்டியாளர்கள். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் கலகலப்பாக நடந்தது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்கூல்ல நடந்த விஷயத்தை ஃபீட்பேக் சொல்லுகின்றனர். அதில் பெரும்பாலானோர் […]

கோபப்பட்டு கத்திய சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நியாயப்படி பார்த்தா என்ன கல்யாணம் செட்டப் வரைக்கும் கூட்டிட்டு போனது நீங்க, அப்படிப் பார்த்தால் நான் தான் உங்க மேல […]

பாவாடை தாவணியில் கொள்ளை அழகு..இணையத்தை கலக்கும் ஹன்சிகா..!

ஹன்சிகா மோத்வானி லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2,மான் கராத்தே,அரண்மனை 2,புலி,போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பாவாடை தாவணியில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் […]

கங்குவா படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

கங்குவா படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் யோகி பாபு ,பாபி தியோல், கருணாஸ்,நட்டி நட்ராஜ் போன்ற […]

முதல்முறையாக மோதும் அஜித், சிவகார்த்திகேயன்.. ஜெயிக்கப் போவது யார்? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

முதன்முறையாக அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் மோத உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது விடா முயற்சி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் குட் பேட் அக்லி […]

மஞ்சரி மற்றும் அருண் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

மஞ்சரி மற்றும் அருண் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்று பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்லின் மற்றும் வர்ஷினிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் […]

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. தெறிக்கவிடும் 12 நாள் வசூல்..!

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் படத்தில் வசூல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரது […]

பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை – ரெபெல் ஸ்டார் எப்படி இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமாக ஆனார்!

ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார். மிர்ச்சியில் அவரது பாத்திரத்திற்குப் பிறகுதான் அவர் ரசிகர்களால் “ரெபெல் ஸ்டார்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார், இது அவரது தனித்துவமான ஆளுமை மற்றும் திரையில் சக்திவாய்ந்த கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடித்தது. முதல் பான்-இந்திய ஸ்டாராக, அவரது வாழ்க்கை பாகுபலியில் இணையற்ற உயரத்தை […]

‘கல்கி 2898 கிபி ‘ எனும் திரைப்படம் – ஷோகாட்சு கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டில் 2025 ஜனவரி மூன்றாம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது

பிரபாஸின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான ‘கல்கி 2898 கிபி’ எனும் திரைப்படம்- ஷோகாட்சுக்கான நேரத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இந்த பிரபஞ்சத்தின் ஆரவாரத்துடன் ஜப்பானில் வெளியாகிறது. இந்த புத்தாண்டு வெளியீட்டை.. பிரபல தொழிலதிபர் கபாடா கெய்சோவின் ‘ ட்வின்’ எனும் நிறுவன மூலம் வெளியிடப்படுகிறது. இது ‘கல்கி 2898 கிபி’ படத்தின் உலகளாவிய பயணத்தின் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது. வைஜயந்தி […]

நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஓதெலா, சுதாகர் செருக்குரி, SLV சினிமாஸ் இணையும் #NaniOdela2 திரைப்படத்திற்கு “தி பாரடைஸ்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனித்துவமான பாத்திரங்களைத் தருவதில் வல்லவர், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். நானியை முரட்டுத்தனமான, கிராமத்துக் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய தசராவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, #NaniOdela2 படத்தில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதெலா மற்றும் SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி ஆகியோருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தசராவின் போது வெளியிடப்பட்டது, இன்று, படக்குழு இப்படத்திற்கு “தி பாரடைஸ்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தலைப்பு, வெளிப்பார்வைக்கு […]