Browsing author

Jothika

திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்.!!

திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷ் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ ,பைரவா, போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரை […]

350 கோடியை நெருங்கும் அமரன்.. பாக்ஸ் ஆபீஸில் படைத்த சாதனை..!

350 கோடியை நெருங்கியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், நம்ம வீட்டு பிள்ளை என ரசிகர்களால் கொண்டாடி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தீபாவளியன்று அமரன் என்ற திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இறுதி […]

தொடரும் அருண்,மஞ்சரி பிரச்சனை..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் அருண் […]

ஈஸ்வரி சொன்ன வார்த்தை, வருத்தத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி சொன்ன வார்த்தையால், ராதிகா வருத்தத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி தான் கையெழுத்து போடணும் என்று சொல்லி பாக்யாவிடம் கொடுக்க நான் போட மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். ஈஸ்வரி எவ்வளவு சொல்லியும் பாக்யா இவங்க ரெண்டு பேரும் அவரோட பசங்க தான் போடட்டும் என்று சொல்ல செழியன் கையெழுத்து போடுகிறார் கோபிக்கு ஆபரேஷன் தொடங்கி நடந்து கொண்டிருக்க அந்த […]

விஜயாவுக்கு வந்த ஆபத்து, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவிற்கு ஆபத்து வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை பாலோவ் பண்ணும் நபர் முத்துவை தேடி வருகிறார். நீங்க சொன்னதெல்லாம் செஞ்சுட்டேனே ஆனா நீங்க இரண்டாவது வாட்டி பண்ண சொன்னது நான் முதல்வாட்டிலேயே கேட்டுட்டேன். பேரை கேட்டுட்டேன் டென்ஷன் ஆகி போயிட்டாங்க என்று சொல்ல சரி அதுக்கப்புறம் என்ன பண்ணனும் என்று கேட்கிறார். இன்னொரு வாட்டி பார்க்கும்போது நீங்க ரொம்ப அன்பானவங்களா […]

தீபக் மற்றும் மஞ்சரி இடையே வெடித்த பிரச்சனை,வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் அருண் மற்றும் மஞ்சரி இடையே பிரச்சனை […]

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சுந்தரவல்லி குடும்பம், கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் நந்தினியின் அப்பாவிடம் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க என்று கேட்கிறார் ஆனால் அவர் எங்களோட குலசாமி எங்கய்யா அவர் […]

இந்த டிஆர்பி -யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியும்? லிஸ்ட் இதோ..!

டிஆர்பி -யில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் குறிப்பாக சன் டிவி, ஜீ தமிழ் ,விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பிக்குள் போட்டி ஏற்படும். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி -யில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வழக்கம்போல் இந்த வாரமும் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது […]

ஜெயிலர் 2 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..முழு விவரம் இதோ..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, விநாயகன்,சுனில்,மோகன் லால், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் […]

கலர்ஃபுல் உடையில் மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ..!

கலர்ஃபுல் உடையில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் […]