Browsing author

Jothika

சுழல் – தி வோர்டெக்ஸ் ‘ முதல் சீசனை போல் மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்

பிரைம் வீடியோவின் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ் ‘ முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம் பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ‘ சுழல் – தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இந்த விருது பெற்ற தொடரின் முதல் சீசன் அதன் ஒப்பற்ற கதை சொல்லல், கவர்ச்சிகரமான […]

மெகா ஸ்டார் ‘ சிரஞ்சீவி நடிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல்

மெகா ஸ்டார் ‘ சிரஞ்சீவி நடிப்பில் யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் – ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்கப்படுகிறது ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘ விஸ்வம்பரா ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் வசீகரிக்கும் உலகத்தை […]

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் – அதிரடியான […]

ஜியோ ஹாட் ஸ்டாரில் பிரபாஸின் ‘ சலார் ‘ திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிரடி திரைப்படமான ‘ சலார் சீஸ்ஃபயர் – பார்ட் 1’ ஜியோ ஹாட்ஸ்டாரில் (இதற்கு முன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) 366 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்த சக்தி வாய்ந்த கதையில் நடித்திருந்தனர். இதில் உள்ள அதிரடியான சண்டை காட்சிகள் முதல் அதன் தீவிரமான கதை […]

செல்வி மகனை காதலிக்கும் இனியா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செல்வி மகனை இனிய காதலிக்க, ஈஸ்வரி ஜெனி மற்றும் செழியன் இடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் தொடங்குவதற்கான வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க கோபி பாக்கியாவை வியந்து பார்க்கிறார் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு போன மாசம் தான் முடிவு பண்ணி உங்க கையாள அட்வான்ஸ் கொடுத்தா அதுக்குள்ள எல்லா வேலையும் எப்படிமா செய்ய முடியுது. நானும் ஒரு கிளவுட் […]

அருணை பழிவாங்க முத்து போட்ட திட்டம், ரோகினிக்கு வந்த சிக்கல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருணை பழிவாங்க முத்து திட்டம் போட்டு வீடியோ எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துக்கும் மீனாவிற்கும் ஜலதோஷம் பிடித்து விட அவர்கள் ஆவி பிடிக்க முடிவெடுக்கின்றன. ரோகினியும் மனோஜ் ரூமில் இருக்க அந்த நேரம் பார்த்து அவர்களுக்கு சந்தோஷி சார் போன் போட்டு நலம் விசாரித்து விட்டு பிறகு பிசினஸ் எல்லாம் எப்படி போகுது என்று கேட்கிறார். பிறகு மனோஜ் மாமனார் […]

அருணாச்சலத்திடம் கோபப்பட்ட சுந்தரவல்லி, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு உட்கார அவர் தலையில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பிறகு சூர்யாவுக்காக நந்தினி வேண்டுதல் செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் நந்தினி […]

ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா? மிரட்டலான அப்டேட் இதோ..!

ஜெயிலர் 2 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

பைசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பைசன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமானவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான […]

முதல்முறையாக விஜயை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது..? மமீதா பைஜூ ஓபன் டாக்.!!

முதல்முறையாக விஜய் பார்த்தபோது நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் மமீதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை கே.வி.என் புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மமீதா பைஜூ. இவர் தளபதி விஜயை முதலில் […]