Browsing author

Jothika

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை படத்தை இயக்கி அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து காளி மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் யோகி பாபு, வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதனைத் […]

மதராஸி எப்படிப்பட்ட கதை? ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

மதராஸி படத்தின் கதை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும்,ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் பிசியாக […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – அசோக் செல்வன் – ஐஸ்வர்யா ராஜேஷ் – இயக்குநர் கோகுல் – ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அஃகேனம் என்றால் ஆயுத எழுத்தை குறிக்கும் என்பதால் டைட்டிலுக்கான ஃபர்ஸ்ட் லுக் அர்த்தப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருப்பது… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் – என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யாவிற்கு வந்த சந்தேகம்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சூர்யா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யாவிற்கு ஒன்னுமில்ல நீ ரிலாக்ஸா இரு என்று சொல்ல, இல்லங்க என்னால அப்படி இருக்க முடியல ஓடி ஆடி […]

ஆகாஷ் வீட்டுக்கு சென்ற இனியா, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் வீட்டிற்கு இனியா செல்ல, ஈஸ்வரி பாக்யாவிடம் வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு செய்து கொடுக்க அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியா போன் பேசிக் கொண்டே வர தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லும்போது ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் பேசணும் என உட்கார வைக்கிறார். […]

வித்யாவிற்கு ஐடியா கொடுத்த மீனா, அருண் வீட்டிற்கு வந்த சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வித்யாவிற்கு மீனா ஐடியா கொடுக்க அருண் வீட்டிற்கு சீதா வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பரசு அண்ணாமலை வீட்டிற்கு மனைவியுடன் வந்து பழத்தட்டு கொடுத்து கல்யாணம் முடிந்த விஷயத்தை சொல்லுகிறார். முத்துவும் மீனாவும் இல்லனா இது நடந்திருக்காது அவங்க வயசுல சின்னவங்களா இருந்தாலும், மனசளவுல ரொம்ப பெரியவங்க என்று பெருமையாக பேசு விஜயாவும் ரோகிணியின் முகம் மாறுகிறது. உடனே விஜயா புரோக்கர் […]

அம்மா மற்றும் மனைவிக்காக மதுரை முத்து செய்த செயல்.. கண்கலங்க வைத்த பதிவு இதோ..!

அம்மா மற்றும் மனைவிக்காக மதுரை முத்து செய்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் காமெடியில் தன் திறமையை காட்டி நகைச்சுவையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.. தற்போது கலக்கப்போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் […]

விடாமுயற்சி படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

சுந்தரி சீரியல் கேப்ரில்லாவிற்கு நடந்த வளைகாப்பு..குவியும் வாழ்த்து..!

சுந்தரி சீரியல் கேப்ரில்லாவிற்கு வளைகாப்பு நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் கேப்ரில்லா. இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. இந்த சீரியல் முடியும் கட்டத்திலும் டிஆர்பியில் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சீரியல் முடிந்த கையோடு கேப்ரில்லா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் அவர் அடிக்கடி போட்டோ […]