Browsing author

Jothika

ரோகினியின் அம்மா சொன்ன விஷயம், மனோஜ் செய்த செயல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியின் அம்மா சொன்ன விஷயத்தால் ரோகிணி டென்ஷன் ஆகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் வெயிட் மிஷின் மேல் ஏறி நின்று வெயிட் பார்க்கின்றனர். இறுதியாக விஜயாவை பார்க்க சொல்ல பார்வதி எங்க எல்லாரோட நீதான் வெயிட் அதிகமாக இருப்ப என்று சொல்ல நீயே நிக்க முடியுது நான் அவ்வளவு வெயிட் இருக்க மாட்டேன் என்று சொல்லி ஏறி நிற்க வெயிட் […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி வீட்டை விட்டு கிளம்ப, சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருந்தா அவ என்ன வேணா தப்பு பண்ணலாம்னு […]

டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு.. இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் என்னென்ன?

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குள் டிஆர்பியில் போட்டி அதிகமாக இருக்கும். வார வாரம் டாப் 10 இடம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தொடர்ந்து சில வாரங்களாக முதலிடத்திலிருந்து வந்த சிங்க […]

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..குவியும் லைக்ஸ்..!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

சமுத்திரக்கனி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிக்பாஸ் தீபக் மற்றும் முத்துக்குமரன்..!

சமுத்திரகனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக்பாஸ் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். டைட்டில் வின்னராக முத்துக்குமரனும்,ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் போட்டியாளர்கள் நட்பு ரீதியாக அனைவரிடமும் பழகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முத்துக்குமரன் மற்றும் தீபக் இருவரும் […]

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய்.இவரது நடிப்பில் ஜனவரி 10 தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வணங்கான்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாலா இயக்கத்திலும், ரிதா,ரோஷினி பிரகாஷ், மிஷ்கின்,சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் OTT ரிலீஸ்க்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது நாளை அதாவது பிப்ரவரி 21 தேதி TENTKOTTA […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் டிராகன் திரைப்படம்.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

டிராகன் படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் தற்போது […]

சேலையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் லாஸ்லியா.. போட்டோஸ் இதோ..!

சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது […]

குட் பேட் அக்லி படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

குட் பேட் அக்லி படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகதா என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு […]

பாக்கியா எடுத்த முடிவு, ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா எடுத்த முடிவிற்கு ஈஸ்வரி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஒரு குட் நியூஸ் இருக்கு என சொல்லி அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். அனைவரும் என்ன குட் நியூஸ் என அவளோடு கேட்டுக் கொண்டிருக்க ஸ்வீட் சாப்பிடுங்க சொல்றேன் என சொல்லுகிறார்.உடனே ஸ்வீட் சாப்பிட்டு முடித்து விட்டு கேட்க டைரக்டர் எழில் பண்ண பாக்கியலட்சுமி படம் மிகப்பெரிய வெற்றியடைஞ்சதனால ப்ரொடியூசர் ஒரு […]