Browsing author

Jothika

சிம்பிளாக நடந்து முடிந்த இயக்குனர் பொன் குமார் திருமணம்.. போட்டோ இதோ.!!

இயக்குனர் பொன் குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் என. எஸ் பொன் குமார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதாவது மார்ச் இரண்டாம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ்கலங்களில் உள்ள மாரியம்மன் கோவில் ஒன்றில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் […]

டிராகன் : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 13 […]

கோபியிடம் சிக்கிய இனியா, பயத்தில் நடுங்கிய ஆகாஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியிடம் இனியா சிக்க ஆகாஷ் பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று எழில் கிட்டயும் அமிர்தா கிட்டயும் குழந்தை பெத்துக்கிற விஷயத்தை பற்றி இப்போ பேச வேண்டாம் சினிமா பீல்டு கொஞ்சம் பிரஷரா இருக்கும் அதுவும் படம் பண்ணிக்கிட்டு இருக்கான் இந்த டைம்ல நம்ம வீட்லயும் பிரஷர் பண்ண முடியாது என்று சொல்ல ஈஸ்வரி எந்த டைரக்டரும் […]

அண்ணாமலை கொடுத்த ஷாக்,ரவி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரெஸ்டாரன்ட் விஷயத்தில் ரவி முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வித்யா சாமி கும்பிட்டு கொண்டிருக்க முருகன் வித்யாவின் பின்னாலேயே ஓடுகிறார். அடுத்து என்னங்க என்று கேட்க நான் அப்புறம் சொல்றேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். வித்யா வெளியில் சென்றவுடன் சீதா கோயிலுக்குள் வந்து அருனுடன் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு இருவரும் நடந்து வருகின்றனர். இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும் […]

நந்தினி சொன்ன வார்த்தை,குழப்பத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா போனாங்க, இது எப்படி நடந்துச்சு ரேணுகா நேத்து நைட்டே காணோம்னு சொன்னா அப்போ ரெண்டு […]

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி..!

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சில சமயம் சீரியலுக்கான அப்டேட்டும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம்முக்கு சென்று கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை […]

ரெட் ஃப்ளவர்: இந்திய சினிமாவில் அடுத்த பான்-இந்தியா பிளாக்பஸ்டர்

ரெட் ஃப்ளவர் என்ற தமிழ் திரைப்படம் இந்திய சினிமாவில் புயலைக் கிளப்பத் தயாராகி வருகிறது. ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கிய இப்படம் புதிய மற்றும் சக்திவாய்ந்த பியூச்சர்ஸ்டிக் ஆக்-ஷன் சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸின் கீழ் கே. மாணிக்கம் தயாரித்துள்ள, ரெட் ஃப்ளவர் அவரது மூன்றாவது தயாரிப்பாகும், மேலும் எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும். இத்திரைப்படத்தில் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், தொழில்நுட்பம் கொண்ட கதையில் நடிகராக தனது வரம்பை வெளிப்படுத்துகிறார். மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக […]

பச்சை நிறமே.. பச்சை நிறமே.. கார்ஜியஸ் லுக்கில் ராஷி கண்ணா..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் அடங்க மறு,சீனிவாச கல்யாணம்,திருச்சிற்றம்பலம், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் அரண்மனை 4 என்ற திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற […]

வெள்ளை நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் பிக் பாஸ் பவித்ரா..!

வெள்ளை நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. இந்த சீரியல் கதாபாத்திரம் பவித்ராவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகியாக நடித்து இருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று […]

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்.. வைரலாகும் பதிவு..!

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சரத்குமார். 80ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். இவர் முதலில் சாயா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகள்கள் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார் அதன் பிறகு ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை ராதிகாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரலட்சுமி […]