Browsing author

Jothika

ஏ ஆர் ரகுமான் எப்படி இருக்கிறார்? அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

ஏ.ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் இருந்ததாகவும் பிறவி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் வாய்வு பிரச்சினையாக இருக்கும் என ஜெலிசில் மாத்திரை போட்டு தூங்கிய பிறகும் பிரச்சனை சரியாகவில்லை என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது காலை அவர் அப்பல்லோ […]

குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் […]

ஜனநாயகன் படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர்.. அவரே சொன்ன தகவல்.!!

ஜனநாயகம் படத்தில் பாபா பாஸ்கர் மாஸ்டர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஜனநாயகன்படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார். […]

எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான்.. ரசிகரின் கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்..!

ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்க மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் ஒருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுமாகி பிரபலமானார். அதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை […]

கார்ஜியஸ் லுக்கில் பிக்பாஸ் லாஸ்லியா.. புகைப்படங்கள் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் முதல் திரைப்படம் ஆன பிரண்ட்ஷிப் என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் அதே சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா […]

தங்க நிற புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். போட்டோஸ் இதோ..!

தங்க நிற புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கானா,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

கூலி படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் […]

வசூலில் முன்னணி நடிகரின் படத்தை பின்னுக்கு தள்ளிய டிராகன் படம்.. லேட்டஸ்ட் தகவல் இதோ..!

வசூலில் முன்னணி நடிகரின் படத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளது டிராகன் திரைப்படம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று […]

பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடிவுக்கு வரும்? ரேஷ்மா பதில்..!

பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்ட கேள்விக்கு ரேஷ்மா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவிற்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் செயல்பட்டு வரும் நிலையில் பாக்கியா கோபியை வீட்டை விட்டுப் போக சொல்லுகிறார். ஆனால் கோபி இனியாவுக்காக நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என முடிவெடுத்துள்ளார். பாக்கியா என்ன செய்யப் போகிறார் என்று பரபரப்பான கதை காலத்துடன் இந்த சீரியல் […]

ஸ்வீட் ஹார்ட் VS பெருசு : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ஸ்வீட் ஹார்ட் மற்றும் பெருசு படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் நடிப்பிலும் இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்திலும் நேற்று வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். காதல் கதை களத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் முதல் நாளில் 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து […]