Browsing author

Jothika

ப்ளூ டிரெஸ்ஸில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் கயாடு லோஹர்..!

ப்ளூ டிரஸ்சில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு கொடுத்த அப்டேட்..!

கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு அப்டேட் ஒன்று கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் […]

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ( ACE ) ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உருகுது உருகுது’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு […]

ஈஸ்வரி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி இடம் யார் வராங்க என்ன விஷயம் என்று ரூமில் கேட்க அதற்கு ஈஸ்வரி இனியாவ பொண்ணு பார்க்க வராங்க என்று சொல்லுகிறார் ஆனால் கோபி எதுக்குமா இவ்வளவு சீக்கிரம் அவ படிச்சுக்கிட்டு இருக்கா எதுவுமே தெரியாம எதுக்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கணும் என்று சொல்ல நான் எல்லாமே […]

ரோகினி கண்ணில் சிக்கிய கதிர், மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி கண்ணில் கதிர் சிக்க அவரை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி கார் ஓட்டும் டிரைவிங் ஸ்கூல் விசாரித்து வர அது முத்துவின் டிரைவிங் ஸ்கூல் ஆக இருக்கிறது. மீனா நீங்க அவங்களுக்கு டிரைவிங் சொல்லி கொடுங்க நம்ம ஒன்னும் அடுத்தவங்க வளர்ச்சியை கெடுக்கணும்னு நினைக்கிற ஆள் கிடையாது என்று சொல்லுகிறார். உடனே முத்துவும் சிந்தாமணி இடம் […]

சூர்யா எடுத்த முடிவு, காலில் விழுந்து கெஞ்சிய மாதவி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு வெளியில் இருக்கும் இரண்டு நபர்கள் போன் பண்ணி சூர்யா சாருக்கு பார்சல் வந்திருப்பதாகவும் நீங்க வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல நீங்க […]

ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது

இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்ட உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ ,பைரவா சண்டக்கோழி 2 ,அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தனது நீண்ட நாள் நண்பரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து […]

பிளாக் டிரஸ்ஸில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்..!

பிளாக் டிரஸ்சில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

ரசிகர்களின் ஆதரவு அலையில் யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’

‘ஸ்வீட் ஹார்ட்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘ ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘படம் நன்றாக இருக்கிறது’ என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து […]