Browsing author

Jothika

சூடு பிடிக்கும் ஜனநாயகன் படத்தின் OTT வியாபாரம்.. தட்டித் தூக்க போகும் நிறுவனம் எது?

ஜனநாயகன் படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மோனிஷா ,மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]

படம் இயக்குவது குறித்து தொடரும் வதந்திகள்.. டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம்..!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார் டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து சிம்புவுடன் கூட்டணி வைத்து படம் இயக்கப் போவதாக […]

முத்து, மீனா செய்த விஷயம்.. பரசு சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனா செய்த விஷயத்தை பார்த்து பரசு வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடிக்கவில்லை என நிரூபிக்க அந்த இரண்டு குடிகாரர்களை கண்டுபிடித்து மீனா மற்றும் ரவியிடம் நடந்த விஷயத்தை பற்றி கேட்க அவர்கள் இருவரும் முத்து குடிக்கவில்லை என்பதையும் மேலே சரக்கு கொட்டிடுச்சு என்ற உண்மையையும் சொல்ல முத்து அவர்களை அனுப்பிவிட்டு இப்பவாச்சும் நம்பரையா என்று கோபப்படுகிறார்.சாரிங்க […]

சுரேகாவிற்காக அர்ச்சனா போட்ட திட்டம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா,அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிற ரேணுகா கூப்பிட்டோம் கேட்காமல் இருக்க கிட்டே வந்து கூப்பிட்டு ரூமை துடைக்க […]

குட் பேட் அக்லி : OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்..!

குட் பேட் அக்லி படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ,லியோ போன்ற முன்னாடி நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக பட குழு சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக காத்திருக்கும் […]

நீண்ட நாள் ஆசை இதுதான்.. ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

நீண்ட நாள் ஆசை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழில் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர் முருகதாஸ் அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு ,துப்பாக்கி ,கத்தி, சர்க்கார் போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து மதராசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது நீண்ட நாள் ஆசை குறித்து […]

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம் HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் […]

பிக் பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. லைக்ஸை வாரி குவிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் ஜூலி லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் ஜூலியின் சில செயல்கள் ரசிகர்களை வெறுப்பேற்ற வைத்திருந்தாலும் அதன் பிறகு நல்ல ஆதரவு கொடுத்து வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி […]

இனிமே என்ன அப்படி கூப்பிடாதீங்க.. அறந்தாங்கி நிஷா ஓபன் டாக்..!

இனிமே என்ன அப்படி கூப்பிடாதீங்க என்று சொல்லி உள்ளார் அறந்தாங்கி நிஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராகவும் இருந்து வந்தார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிகள் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா இனி என்னை […]