Browsing author

Jothika

முதல் நாளிலேயே இத்தனை கோடியா..? குட் பேட் அக்லி படத்தின் வசூல் கணிப்பு இதோ..!

குட் பேட் அக்லி திரை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, […]

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், பசுபதி ,கலையரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் குட் பேட் அக்லி .. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி திரை படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]

செக் வைத்த சுதாகர், பாக்கியாவின் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

சுதாகர் கேட்கும் கிப்ட்டை பாக்கியா கொடுப்பாரா இல்லையா என்பதை குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இனியாவின் கல்யாணம் பற்றிய உட்கார்ந்து பேசுகின்றனர் என்னென்ன செய்ய வேண்டும் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதெல்லாம் பற்றி பேச கோபி என்கிட்ட தேவையான பணம் இருக்குமா நான் நாளைக்கு போய் எடுத்துக்கிட்டு வந்துடறேன் செலவெல்லாம் பார்த்துக்கலாம் என்று சொல்ல பாக்கியாவும் இனியாவுக்காக சேர்த்து வச்ச […]

மீனா கேட்ட கேள்வி, முத்து சொன்ன பதில், விஜயா போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா கேட்ட கேள்விக்கு முத்து பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க ஸ்ருதி இப்ப ஃபேவரட் மருமகள் இப்ப சமைக்கிற மருமகள் ஆயிட்டாங்களா என்று கிண்டல் அடிக்கிறார். நீங்க எழுதின கதை வசனங்கள் எல்லாமே சூப்பர் ரோகினி.அந்த மண்டபத்துல தான் மலேசியா மாமா இருந்திருக்காரு ஆனா உங்க கண்ணுக்கு தெரியல முத்துவுக்கு தெரிஞ்சி இருக்காரு இதனால் […]

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த இன்கம்டேக்ஸ் ரைடு.. சூர்யாவுக்கு வந்த சிக்கல், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் கல்யாணத்திடம் காசு கொடுத்து நந்தினிக்கு புடிச்ச செடி கொடி எல்லாம் வாங்கி கொடு என்று சொல்லி விட்டு செல்ல, இது […]

பேரதிர்ச்சியை கொடுக்கும் சுதாகர்.. அதிர்ச்சியில் உறைந்த பாக்கியாவின் முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்..!

பாக்யாவிற்கு சுதாகர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ரெஸ்டாரன்ட் கேட்டு வந்த சுதாகருக்கு பாக்கியலட்சுமி தர சம்மதிக்காததால் உடனே சுதாகர் பிளான் போட்டு அவரது மகனை இனியாவிற்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக கல்யாணம் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க அனைவரும் எதிர்பார்த்தவாறு சுதாகர் பாக்யாவிற்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். பாக்யாவை சந்தித்த சுதாகர் உங்க பொண்ணுக்கு நான் வரதட்சணை எதுவும் […]

ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள் பான் உலக படைப்பாக உருவாகும் புதிய இந்தியப்படம் ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள […]

அஜித் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்.!!

அஜித் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

தனுஷ் 55 : ஷுட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

தனுஷ் 55 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் 55 படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் […]