Browsing author

Jothika

“படத்துல சம்பவம் இல்ல படமே சம்பவம் தான்”தெறிக்கவிடும் குட் பேட் அக்லி படத்தின் ட்விட்டர் விமர்சனம்..!

குட் பேட் அக்லி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் காலையிலிருந்து ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் […]

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. முதல் நான்கு சீசன்கள் செஃப் பட் மற்றும் செஃப் தாமு இணைந்து ஜட்ஜ் ஆக இருந்தனர் ஆனால் ஐந்தாவது சீசனில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமு இணைந்து நடத்தி வருகின்றனர். […]

மகளுடன் குட் பேட் அக்லி படம் பார்க்கச் வந்த ஷாலினி அஜித். வீடியோ இதோ..!

மகளுடன் குட் பேட் அக்லி படம் பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார் ஷாலினி அஜித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது ரசிகர்கள் பலரும் ஆரவாரத்துடனும் முதல் நாள் முதல் காட்சி பார்த்த கொண்டாடி வருகின்றனர். ஆதிரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அஜித் குமாரின் […]

பாக்யா எடுத்த முடிவு, ஈஸ்வரி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா எடுத்த முடிவால் ஈஸ்வரி ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் வீட்டில் டெக்கரேஷன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க செழியன், ஈஸ்வரி, கோபி மூவரும் ஹாலிவுட் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா வீட்டுக்கு வந்து எழிலை உள்ளே கூப்பிட்டு வந்து நிற்க ஏற்கனவே அவசர அவசரமா எந்த விஷயத்தையும் பண்ணாதீங்கன்னு சொன்னேன் யாருமே என்னோட பேச்சை கேட்கல இப்போ எங்க வந்து […]

மனோஜ்க்கு கட்டளையிட்ட விஜயா, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா மனோஜ்க்கு கட்டளையிட, ரோகிணி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் ஹாலில் இருக்க ஸ்ருதி ரோகிணியை கூப்பிடுகிறார் உடனே மனோஜ் எதற்கு என்று கேட்க நீங்க ஒன்னும் ரோகினி இல்லையே என்று சொல்ல பல்பு வாங்குகிறார். பிறகு ரோகினி வந்தவுடன் ஸ்ருதி தெரிஞ்சவங்க கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்திருக்கு என்று சொல்ல விஜயா உங்க சொந்தக்காரர் […]

நந்தினி மீது விழுந்த திருட்டுப்பழி, சுந்தரவல்லி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க சுந்தரவல்லி ஆபீசுக்கு கிளம்புகிறார் அருணாச்சலம் இவ்வளவு சீக்கிரம் எதுக்கு என்று கேட்டு பேசி கொண்டிருக்க அந்த […]

கோலாகலமாக நடந்துள்ள நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பு.. குடும்பத்துடன் சீர் கொண்டு வந்த ரோபோ சங்கர்.. வீடியோ இதோ..!

நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பிற்கு ரோபோ சங்கர் குடும்பத்துடன் சீர் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த இவர் தற்போது மனைவிக்கு கோலாகலமாக வளைவு காப்பு நிகழ்ச்சியை […]

லேட்டஸ்ட் போட்டோவில் ரசிகர்களை கிறங்க வைக்கும் ரம்யா பாண்டியன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கங்கை கரையோரம் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. […]

புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போட்டோஸ் இதோ..!

புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, வடசென்னை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் விவரமாக போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க நிற ஜொலிக்கும் […]

உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிய குக் வித் கோமாளி பவித்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார் குக் வித் கோமாளி பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்காக இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்று கொடுத்தது. ஏற்கனவே தந்தையை இழந்த பவித்ராவிற்கு கடந்த வருடம் தாயும் இறந்தது மிகப்பெரிய இழப்பாக இருந்தது. பலரும் பவித்ராவிற்கு ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவரை […]